சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வதற்கு பி சி ஆர் டெஸ்ட் எடுப்பது எப்படி!எவ்வளவு செலவாகும்!
சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கு பி சி ஆர் டெஸ்ட் எடுப்பதைப் பற்றியும்,அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைப் பற்றியும் விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம். சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கு இந்தியா நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் மிக முக்கியமானது பி சி ஆர் டெஸ்ட் மற்றும் air swetha. இந்தியாவிற்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் பி சி ஆர் டெஸ்ட் எடுக்க வேண்டும். அருகில் உள்ள மருத்துவமனைகளில் Pre Departure Covid டெஸ்ட் எடுக்கிறார்களா? என்று …