சிங்கப்பூர் மற்றும் சீனா இடையிலான விமான சேவைகள் குறித்து சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியது!
சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 2023-ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் 25 ஆக இருந்தது. ஷாங்கி விமான நிலையத்தில் சீனாவிலிருந்து 5 முதல் 6 விமான சேவைகள் சீனாவிலிருந்து வந்து செல்கின்றது. நோய் பரவல் காலத்திற்கு முந்தைய எண்ணிக்கையில் 10 விழுக்காடுக்கும் குறைவு என்று போக்குவரத்து துறை அமைச்சர் S Iswaran கூறினார். ஷாங்கி நிலையம் கையாளும் மொத்த விமான சேவைகள் ஒன்றரை விழுக்காடு மட்டுமே. சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு 700 …