சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார்கள் மூலம் சிறார்கள் காயமடைந்த அல்லது உயிரிழந்த எண்ணிக்கைக் குறைவு!
சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார்களில் காயமடைந்த அல்லது உயிரிழந்த சிறார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறை, சட்டமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.கடந்த 2018 க்கும் 2021 க்கும் இடையில் நடந்த டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார்களால் சிறார்களுக்கு ஏற்பட்ட விபத்து எண்ணிக்கைக் குறித்து ஆய்வு செய்தது. அதில் சிறார்களின் காயமடைந்தோர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த டாக்ஸி விபத்தில் காயமடைந்த சிறார்களின் எண்ணிக்கை 28 ஆகும். கடந்த 2019-ஆம் …