சிங்கப்பூரின் வரலாறு
இரண்டாயிரத்தி பதினைந்து, மார்ச் இருபத்தி மூன்று. மற்ற எல்லா நாளை போலத்தான் இருந்தது, உலக நாடுகளுக்கு. சிங்கப்பூரைத் தவிர. சிங்கப்பூர் நேரப்படி, காலை எட்டு மணிக்கு ஊடகங்கள் முன் தோன்றுகிறார், பிரதமர் லீ ஹுசைன் சிங்கப்பூரை செதுக்கிய சிற்பி,சிங்கப்பூர் தந்தை லீ குவான் நியூ அன்று அதிகாலை சிங்கப்பூர் ஐ,சிங்கப்பூர் மக்களை விட்டு பிரிந்து விட்டார் என்கிற மரண செய்தியை அறிவிக்கிறார். உலகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது சிங்கப்பூர் மக்கள் மட்டுமல்லாது, இந்தியா, சீனாவை சேர்ந்த …