சிங்கப்பூரில் இளையர்களிடையே அதிகரிக்கும் தீவிரவாத உணர்வு!
சிங்கப்பூரில் உள்நாட்டு தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 இளையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது பயங்கரவாத தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் வயது 15.இதுவரைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களில் மிக இளம் வயது உடையவர். தடுத்து வைக்கப்பட்டவர்கள் பிரபலமான சுற்றுப்பயண இடங்களில் முஸ்லீம் சார்ந்தவர்களாக இல்லாதவர்களை கத்தியால் குத்தி தாக்க திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்டி உள்ளனர். தீவிரவாத சொற்பொழிவுகளைப் பரப்பும் சமூக ஊடகங்கள் மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு …
சிங்கப்பூரில் இளையர்களிடையே அதிகரிக்கும் தீவிரவாத உணர்வு! Read More »