சிங்கப்பூரில் நிறுவனங்கள் திடீரென்று மூடப்பட்டது! பொதுமக்கள் செலுத்திய முன் பணம் 645,000 வெள்ளி இழப்பு!
சிங்கப்பூரில் பல நிறுவனங்கள் மூடப்பட்டது. மூடப்பட்ட நிறுவனங்களில் சேவைக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி உள்ளனர். நிறுவனங்கள் மூடப்பட்டதால் அவர்கள் செலுத்திய பணத்தை அனைத்தையும் இழக்க நேரிட்டது. சிங்கப்பூரில் சேவைக்காக முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி பலர் ஏமாந்துள்ளனர்.கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டுமே 645,000 வெள்ளியை இழந்துள்ளனர். இழந்ததில் பெரும் பகுதியான பணம் அழகு பராமரிப்பு நிலையம்,பயணத்துறை ஆகியவற்றில் பறி கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதற்கும் முந்தைய ஆண்டில் 520,000 வெள்ளியை இழந்துள்ளனர். சிங்கப்பூரில் நிறுவனங்கள் திடீரென்று மூடப்பட்டதே இதற்குக் …