சிங்கப்பூரில் உங்கள் வேலை நேரம் மற்றும் கூடுதல் நேரம் (Overtime) பற்றி அறிந்திராத சில தகவல்கள்!
சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட் மூலம் வருவோம். ஒரு பக்கம் போலி ஏஜன்ட்களும் இருக்க தான் செய்கின்றனர். தற்போது புதிதாக ஒரு யுக்தியைப் பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் வேலைக்கு வருவதாக இருந்தால் நமக்குத் தெரிந்த ஏஜென்ட் மூலமாகவோ அல்லது உங்கள் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஏஜென்ட்கள் மூலமாகவோ வருவது நல்லது. வேலையைப் பற்றிய முழு விபரமும் தெரிந்துக் கொள்ள வேண்டும். Workers பெர்மிட் மூலம் வேலைக்கு வருபவர்களின் சம்பளம் முறை தினசரி (Daily Basics) முறையில் தருவார்களா என்று …