சிங்கப்பூரில் இதுவரை காணாத உச்சத்தை எட்டிய COE கட்டணம்!
சிங்கப்பூரில் பொது பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்கள்(COE) அனைத்து பிரிவு கட்டணங்களும் அதிகரித்துள்ளது. இதுவரை காணாத உச்சத்தை எட்டி உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஏலக் குத்தகையில் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. 13,000 வெள்ளி உயர்ந்து 118,000 வெள்ளி உயர்ந்துள்ளது. பெரிய கார்களுக்கான கட்டணம் கிட்டத்தட்ட 9,500 வெள்ளி கூடி 115,001 வெள்ளிக்கு உயர்ந்துள்ளன. சிறிய கார்களுக்கான கட்டணம் 550 வெள்ளி உயர்ந்து 86,556 வெள்ளிக்கு அதிகரித்துள்ளது. வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் கிட்டத்தட்ட 2,700 வெள்ளி கூடி 87,790 …
சிங்கப்பூரில் இதுவரை காணாத உச்சத்தை எட்டிய COE கட்டணம்! Read More »