இப்படியும் ஒரு குடும்பமா! ஆச்சரியமூட்டும் செயல்!
சிங்கப்பூரில் ஊழியர்கள் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில் குடும்பம் ஒன்று வித்தியாசமான முறையில் அவர்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். Siglap Yarrow Gardens பகுதியில் வசிக்கும் சியாம் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு வெளியே ஒரு தானியக்க இயந்திரத்தை வைத்திருக்கின்றனர். அவர்கள் வீட்டுக்கு வரும் ஊழியர்கள் தானியக்க இயந்திரத்திலிருந்து இலவசமாக பானம் எடுத்துக் கொள்ளலாம். ஊழியர்களுக்கு நேரடியாக பானம் கொடுக்கலாம் என்று நினைத்தனர்.ஆனால், ஊழியர்கள் ஒரு சில நேரம் வீட்டிற்கு வெளியே …
இப்படியும் ஒரு குடும்பமா! ஆச்சரியமூட்டும் செயல்! Read More »