சிங்கப்பூர் வருவதற்காக தமிழ்நாடு ஏர்போர்ட் வரை வந்துவிட்டு திருப்பி அனுப்பப்படும் நமது நண்பர்கள்!நமது நண்பர்களான பெரும்பாலானோர்!
சிங்கப்பூர் வருவது பெரும்பாலானவர்களின் மிகப்பெரிய கனவாக உள்ளது. சிங்கப்பூர் வருவதற்காக விசா வந்தும் ஏர்போர்ட் வரை வந்தும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அதற்கு முக்கியமான தேவையான டாக்குமெண்ட்களைச் சரியாக எடுத்து வராமல் இருப்பது தான். தயவு செய்து அனைவரும் சரியான டாக்குமெண்ட்டை எடுத்து வரவும். சிங்கப்பூர் வருவதற்கு கொரோனா கட்டுப்படுதல் அனைத்தும் தளர்த்த பட்டாலும் SG Arrival Card மிக முக்கியமாக உள்ளது. பெரும்பாலானோர் அனைத்து டாக்குமெண்ட்களை எடுத்து கொண்டு வந்தாலும் SG Arrival card யை எடுத்துக்காமல் …