சாதனைப் படைத்த சாங்கி விமான நிலையம்!
மீண்டும் உலகின் ஆகச் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாமில் SkyTrax நிறுவனம் விருதுகளை வழங்கியது. SkyTrax நிறுவனம் லண்டனைத் தளமாக கொண்டது.12 வது முறையாக சாங்கி விமான நிலையம் அந்த விருதைப் பெற்று சாதனைப் படைத்திருக்கிறது. சாங்கி விமான நிலையம் சிறந்த பொழுதுபோக்கு வசதிகளுக்கான விருது, சிறந்த உணவகங்களை கொண்டிருப்பதற்கான விருது ஆகிய இரண்டிற்கும் விருதைப் பெற்றுள்ளது. 2021,2022 -ஆம் ஆண்டுகளில் கிருமி தொற்று பரவல் …