சுமார் 150 க்கும் மேற்பட்டவர்களிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர்!
சிங்கப்பூர் எப்படியாவது செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. அதனால் எப்படியாவது செல்ல வேண்டும் என்று பலரும் முயற்சித்து வருகின்றனர். இதுபோன்று பல கனவுகளுடன் இருப்பவர்களை சில போலி ஏஜெண்டுகள் ஏமாற்றி விடுகின்றனர். அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் இழுத்தடிப்பது அல்லது தலைமறைவாகி விடுவது என பல்வேறு முறையில் மோசடி செய்து வருகின்றனர். தற்போது அதேபோல் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரேம் …