சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊழியர்களின் திறன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்!
சிங்கப்பூர் நிறுவனங்கள் வேலைக்கு ஊழியர்களை எடுக்கும்பொழுது அவர்களுடைய கல்வித் தகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் அவர்களுடைய திறமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் அவர்களின் மேம்பாட்டிலும் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பதையும் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தினார். ஊழியர்களின் பயிற்சிக்கான செலவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஊழியர்களுக்காக இன்னும் சிறப்பான திட்டங்களை வகுக்க வேண்டும். அதில்,வேலைச் சார்ந்தவைகளை தேர்வு செய்யும் முறையில் இருக்க வேண்டும் என்றார். …
சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊழியர்களின் திறன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்! Read More »