அனைத்து செய்திகள்

Latest Tamil News Online

சிங்கப்பூரில் GST உயர்வால் கடைகளில் உள்ள பொருட்களின் விலையில் விலை மாற்றம்!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பொருட்சேவையின் வரி ஒரு விழுக்காடு உயர்த்தப்பட்டு தற்போது எட்டு விழுக்காடாக உள்ளது. இதனால்,சில கடைகள் விற்கப்படும் பொருட்களின் விலையை மாற்றி உள்ளனர். சில கடைகளில் பொருட்களின் விலை ஏற்றப்பட்டது.அதனை வாடிக்கையாளர்கள் அறியும் படி குறிப்புகள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஆனால், சில கடைகளில் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.Guardian கடைகளில் விற்கப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார். புக்கிட்டோ,enthusiast fare …

சிங்கப்பூரில் GST உயர்வால் கடைகளில் உள்ள பொருட்களின் விலையில் விலை மாற்றம்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர் சமூகத்தினருக்கு குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க திட்டம்!

சிங்கப்பூரில் துரிதமாக மூற்படையும் சமூகத்தின் தேவைவைகளுக்காக கூடுதல் வசதி கொண்ட குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துணை பிரதமர் lawerence swong கூறியுள்ளார். மூத்தோர்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக அவர் கூறினார்.மூத்தோருக்கான heart and beauty என்னும் குடியிருப்பு கட்டிடத்தில் நிலை நிறுத்தும் நிகழ்ச்சியில் அவர் கூறினார். அது போன்ற குடியிருப்பு வட்டாரங்கள் மூத்தோர்க்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், தீவெங்கும் அத்தகைய வசதிகள் உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல என்றார். …

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர் சமூகத்தினருக்கு குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க திட்டம்! Read More »

Singapore news

வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் அரசு!

சிங்கப்பூர் கலை அருங்பொருளகம் வட்டார கலைஞர்களின் படைப்புகளை வாங்குவதற்கானபுதிய நிதி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூவாண்டிற்கு நடப்பில் இருக்கும் திட்டம் வர்த்தக காட்சிக் கலைகள் துறையை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது. வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்பவும் திட்டமிட்டுள்ளனர். சிங்கப்பூர் கலை அருங்பொருளகத்தில் காட்சிக்கு வைப்பதற்க்கான படைப்புகளைத் தேர்ந்தெடுக்க ஆண்டிற்கு 25 ஆயிரம் டாலர்கள் ஒதுக்கப்படும்.அந்த நன்கொடையை தனிநபர்கள் வழங்கி இருந்தாலும் நாட்டின் “புத்தாக்க பொருட்நிலையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்ப´´, அது அமைவதாக கலாசார …

வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் அரசு! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கபட உள்ளது !

சிங்கப்பூரில் கோலாகலமாக பொங்கல் திருநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது.சிங்கப்பூரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடமைச் சங்கம் அதைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொங்கல் திருநாளை லிட்டில் இந்தியா கலைக்கட்டி காணப்படுகிறது. அழகிய பானைகள்,கண்ணை கவரும் அளவிற்கு வண்ணவண்ண அலங்காரங்கள் என்று கோலாகலமாக காணப்படுகிறது. “தமிழர்களின் கிராமியக் கலைகளை மையமாக கொண்டுள்ளதாக´´ லிஷா ஒருங்கிணைப்பாளருமான கண்ணன் சேஷாத்ரி கூறிகிறார்.அதனால் இந்த ஒரு வார நிகழ்ச்சிகளில் வேறு எதுவுமின்றி தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மட்டுமே மையமாக்கப்பட்டு அமைந்து இருப்பதாக …

சிங்கப்பூரின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கபட உள்ளது ! Read More »

Latest Tamil News Online

ஊழியரின் பாதுக்காப்பை உறுதி படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு மனித வள அமைச்சகம் அபாரதம்!

EC builders கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பணிபுரிந்துக் கொண்டுருந்த போது உயர்த்திலிருந்து தவறி விழுந்துள்ளார். உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஊழியருக்கு தலையில் அடிபட்டு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் மீது மனித வள அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.உயரத்திலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி தரவில்லை என்றும் மேற்பார்வை கொடுக்கப்பட்டிருக்கவில்லை என மனித வள அமைப்பு கூறியுள்ளது. இதனால் ஊழியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த …

ஊழியரின் பாதுக்காப்பை உறுதி படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு மனித வள அமைச்சகம் அபாரதம்! Read More »

Singapore Breaking News in Tamil

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா?

மலேசியா அரசாங்கம் விதிக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் எந்த நாட்டிருக்கும் எதிரான பாரபட்சமான நடவடிக்கை அல்ல என்று அந்நாட்டு பிரதமர் anwar ibhrahim கூறியிருக்கிறார். வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “பயணத்துறை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை விட மக்களின் நலனே அரசாங்கத்திற்கு முக்கியம்´´ என்று கூறினார். அனைத்து வெளிநாட்டு பயணிகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவர் என்று கூறினார்.இவ்வார இறுதியில் சீனாவிலிருந்து பெருமளவில் மலேசியாவிற்கு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பக்கபடுகிறது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து முந்நூற்று …

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் இவ்வாண்டின் வரவு செலவு திட்டம்

துணை பிரதமர் lawerence wong இவ்வாண்டின் வரவு, செலவு திட்டம் ஓர் அன்பர் தின பரிசாக அமையும் என்று கூறிகிறார். விலைவாசி உயர்வை சமாளிக்க சிங்கப்பூர் மக்களுக்கு அது கைகொடுக்கும் என்று நிதி அமைச்சர் கூறினார். வரவு செலவு திட்டம் பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யபடும்.நிதி அமைச்சின் அதிகாரிகள் தற்பொழுது வரவு செலவு திட்டத்தை வகுத்து வருவதாக குவாங் குறிப்பிட்டார். நிச்சயமற்ற நிலையை சமாளிக்க தாம் தயாராக இருக்க வேண்டும் என்றார். உலக பொறியியல், நாடுகளுக்கு …

சிங்கப்பூரில் இவ்வாண்டின் வரவு செலவு திட்டம் Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் பற்று சீட்டுகள் எங்கெல்லாம் பயன்படுத்தலாம்!

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேன்பாடு மன்ற பற்றுசீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பங்கேற்கும் பேரங்காடிகளில் 150 வெள்ளி வரையிலான பற்றுசீட்டுகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். Enthusiast fare price, chenzhiang, prime, houmart, ustart ஆகிய ஐந்து பேரங்காடிகளில் பயன்படுத்த முடியும். மீதம் உள்ள பற்றுசீட்டுகளை உடன் அங்காடி நிலையங்களிலும், அக்கம் பக்கம் கடைகளிலும் பயன்படுத்தலாம். ஒரு விழுக்காடு அதிகரிக்கும் பொருள் சேவை வரியின் தாக்கத்தை குறைப்பதோடு, அதிகரிக்கும் வாழ்க்கை செலவை சமாளிக்க கைகோடுக்கும் …

சிங்கப்பூரில் பற்று சீட்டுகள் எங்கெல்லாம் பயன்படுத்தலாம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி

சிங்கப்பூரில் இன்று முதல் ஒருங்கிணைந்த பரிசோதனை தடுப்பூசி நிலையங்களில் எல்லா வயதினரும் முன் பதிவு இன்றி தடுப்பூசி போட்டுகொள்ளலாம். பிள்ளைகளுக்கான தடுப்பூசி நிலையங்களுக்கும் அது பொருந்தும்.இதற்கு முன் அத்தகைய தடுப்பூசி நிலையங்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் மட்டுமே முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இனி திங்கட்கிழமைகளிருந்து சனிக்கிழமைகள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் நேரடியாக நிலையங்களுக்கு செல்ல முடியும்.எண்பது வயதுக்கு ஏற்பட்ட மூத்தோர் பலதுறை மருந்தகளிலும், பொது சுகாதார ஆய்வு நிலை மருந்தகளிலும் முன் பதிவின்றி தடுப்பூசி …

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி Read More »

Tamil Sports News Online

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்!

சீனாவில் கோவிட்-19 கிருமி பரவல் அதிகரிப்பதால் மலேசியா எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கப் பட்டது.கிருமி பரவல் முறியடிப்பு கொள்கையின் ஓர் அங்கமாக மலேசியா சுகாதாரம் இந்நடவடிக்கைக்கு தயாராகிறது.சீனாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு உலகில் சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.சீனாவில் கிருமி பரவல் அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சகம் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக மலேசியா சுகாதார துறை அமைச்சர் Zaliha mustafa இவ்வாறு கூறினார்.சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் அல்ல, தேவைப்பட்டால் மற்ற நாடுகளில் இருந்து வருவோர்க்கும் …

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்! Read More »