ஹேவ்லாக் சதுக்கத்தில் அமைந்துள்ள குடும்ப நல நீதிமன்றத்தின் புதிய வளாகம்…!!!
ஹேவ்லாக் சதுக்கத்தில் அமைந்துள்ள குடும்ப நல நீதிமன்றத்தின் புதிய வளாகம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புதியதாக சீரமைக்கப்பட்ட குடும்ப நல நீதிமன்றங்கள் நிர்வாகத் தேவைகள் முதல் குடும்பத் தகராறுகளை தீர்க்கும் வசதிகள் வரை அனைத்தையும் கொண்டுள்ளன. புதிய வளாகம் எண். 3, ஹேவ்லாக் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இதில் 25 நீதிமன்ற அறைகளும், 52 நீதிபதி அறைகளும் உள்ளன. அவை முன்பை விட இரண்டு மடங்கு அதிகம். புதிய கட்டிடம் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பார்வையற்றோருக்கு …
ஹேவ்லாக் சதுக்கத்தில் அமைந்துள்ள குடும்ப நல நீதிமன்றத்தின் புதிய வளாகம்…!!! Read More »