சிங்கப்பூர் S PASS வேலை வாய்ப்பு!!
சிங்கப்பூர் S PASS வேலை வாய்ப்பு!! அனைவருக்கும் வேலை வாங்கி கொடுப்பதே எங்கள் நோக்கம். தயவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி இல்லாதவர்கள் Message பண்ணுவதனால், தகுதி உடையவர்களைத் தெரிந்தெடுப்பது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது. அதனால், எங்கள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள். இந்த வேலைக்கான தகுதி இல்லாதவர்கள் …