சிங்கப்பூரில் விறுவிறுவென விற்றுத் தீர்ந்த அரையிறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை!!
சிங்கப்பூரில் விறுவிறுவென விற்றுத் தீர்ந்த அரையிறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையேயான ஆசியான் சாம்பியன்ஸ் கோப்பையின் அரையிறுதிப் போட்டி நடைபெறும் நாளில் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சிங்கப்பூர் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. வியட்நாமில் நடைபெற உள்ள போட்டிக்கு சுமார் 300 டிக்கெட்டுகள் போட்டியன்று விற்பனை செய்யப்படும் என்று முன்பு கூறியிருந்தது. வியட்நாம் கால்பந்து சங்கம் மூலம் அவை விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தது. சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சிங்கப்பூர் – வியட்நாம் இடையிலான […]