விளையாட்டு செய்திகள்

பாரீஸ் பாராலம்பிக் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பூர் சிங்கப்பெண்!!

பாரீஸ் பாராலம்பிக் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பூர் சிங்கப்பெண்…!!! சிங்கப்பூர்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. சிங்கப்பூரின் யிப் பின் சியூ பெண்களுக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் எஸ் 2 பிரிவின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தேர்வுச் சுற்றில் 11 போட்டியாளர்களில் யிப் முதலாவதாக வந்தார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 18.19 வினாடிகள் ஆகும். அடுத்த இடத்தைப் பிடித்தவரின் நேரத்தை விட இது கிட்டத்தட்ட 4 வினாடிகள் குறைவாக …

பாரீஸ் பாராலம்பிக் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பூர் சிங்கப்பெண்!! Read More »

கரோபா கால்பந்து கோப்பை போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய பாரோ!!

கரோபா கால்பந்து கோப்பை போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய பாரோ!! கரோபா கோப்பை கால்பந்து போட்டியில் டெர்பி கவுண்டியை லீக் டூ பாரோ தோற்கடித்துள்ளது. கோல் எதுவுமின்றி போட்டி ட்ரா செய்த பிறகு பெனால்டியில் 3-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. 1967-68 க்கு பிறகு பாரோ முதன்முறையாக மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. டெர்பிக்கான பெனால்டிகளை ஜேம்ஸ் காலின்ஸ் மற்றும் கெய்டன் ஜாக்சன் ஆகியோர் தவற விட்டனர். Follow us on : click here  …

கரோபா கால்பந்து கோப்பை போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய பாரோ!! Read More »

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!!

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!! பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் மைதானத்தில் கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடர் நேற்று நடைபெற்றது. அதன் ரவுண்ட் ஆப் 16(லெக்-2) சுற்று ஆட்டம் ஒன்றில் சாவ் பாலோ-உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடுவதற்காக …

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!! Read More »

தனது யூடியூப் சேனலை தொடங்கிய ரொனால்டோ!! சில மணி நேரங்களில் உலக சாதனை முறியடிப்பு!!

தனது யூடியூப் சேனலை தொடங்கிய ரொனால்டோ!! சில மணி நேரங்களில் உலக சாதனை முறியடிப்பு!! சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.புதன்கிழமை அன்று யூடியூப்பில் ‘UR கிறிஸ்டியானோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினார்.தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் ஒரு உலக சாதனையை முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்குள் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை எட்டியது. மோசடிச் சம்பவங்களை குறைக்க தண்டனையை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!! சமூக ஊடக தளங்களில் ரொனால்டோவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை …

தனது யூடியூப் சேனலை தொடங்கிய ரொனால்டோ!! சில மணி நேரங்களில் உலக சாதனை முறியடிப்பு!! Read More »

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!!

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! சிங்கப்பூர்: விளையாட்டுத் துறையில் படிக்க விரும்பும் ஜூனியர் மாணவர்களுக்கு புதிய உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படுகிறது. கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் எட்வின் தாங் தேசிய தின பேரணி உரைக்குப் பிறகு நடந்த விவாதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து spexEducation உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உதவி தொகை அறிவிப்பானது படிக்கும் அல்லது படிக்கும் போது போட்டியிடும் விளையாட்டாளர்களுக்கு …

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! Read More »

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!!

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காற்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் சிலி மற்றும் கொலம்பியாவுக்கு எதிரான போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாட மாட்டார். ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கொலம்பியாவுடன் அர்ஜென்டினா அணி மோதியது.இப்போட்டியில் அர்ஜென்ட்டினா கொலம்பியா அணியைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் மெஸ்ஸிக்கு கணுக்கால் தசைநாரில் …

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! Read More »

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!!

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!! ஸ்பெயினின் மத்திய பகுதியில் உள்ள டொலெடொ நகரில் விளையாட்டு மைதானத்தில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கூர்மையான பொருளினால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரை காவல்துறை தேடி வருகிறது. இந்த கொலைச் சம்பவம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி காலை நடந்தது. கொலைச் செய்யப்பட்ட சிறுவனுக்கு 11 வயது என BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொலைச் செய்யப்பட்ட சிறுவன் …

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!! Read More »

ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர்திரு.ஹாசன் சன்னி…!!!

ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர் திரு.ஹாசன் சன்னி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த கோல்கீப்பர் திரு ஹாசன் சன்னி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஹாசன், ஜூன் மாதம் தான் ஓய்வு பெற இன்னும் சில வருடங்கள் இருப்பதாக கூறியிருந்தார்.இவர் 20 ஆண்டுகளாக கோல்கீப்பராக இருந்துள்ளார். ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், “நான் ஒருபோதும் என்னை சிறந்தவன் என்று நினைத்ததில்லை, ஆனால் என் வழியில் நான் தொடர்ந்து …

ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர்திரு.ஹாசன் சன்னி…!!! Read More »

எந்த நாடு ஒலிம்பிக் 2024 போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது?

எந்த நாடு ஒலிம்பிக் 2024 போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது? 2024 – ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இவ்வாண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்றது. இந்நிறைவு விழா சிறப்பாக கோலாகலமாக நடந்து முடிந்தது. இப்போட்டியில் 126 பதக்கங்களை வென்று அமெரிக்கா அதிகப் பதக்கங்களை வென்ற நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!! 1. அமெரிக்காதங்கம் : 40 2. …

எந்த நாடு ஒலிம்பிக் 2024 போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது? Read More »

ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பிலிப்பின்ஸ் வீரர்..!! பரிசு மழையில் தங்க மகன்..!!

ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பிலிப்பின்ஸ் வீரர்..!! பரிசு மழையில் தங்க மகன்..!! பிலிப்பின்ஸுக்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீரர் கார்லோஸ் யுலோ இரண்டு தங்கப் பதக்கத்தை வென்றதைத் தொடர்ந்து மேலும் பல பரிசுகளை பெற உள்ளார். பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் சில நிறுவனங்களும் அவருக்கு மூன்று படுக்கையறைகள் கொண்ட கூட்டுரிமை வீடு, ஆயிரக்கணக்கான பணம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இலவச ramen நூடுல்ஸ் சாப்பிடுவதற்கான அனுமதி உட்பட பல பரிசுகளை வழங்க …

ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பிலிப்பின்ஸ் வீரர்..!! பரிசு மழையில் தங்க மகன்..!! Read More »