ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை குவித்தது இந்தியா… பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை!!
24 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்பொழுது தாய்லாந்தின் தலைநகர் பேங்க் அக்கில் நடைபெற்று வருகின்றது. இதனை ஒட்டி இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரே நாளில் ஐந்து வெள்ளி பதக்கங்களை தட்டி தூக்கியுள்ளனர். எனவே தற்பொழுது 27 பதக்கங்களுடன் இந்திய அணியானது பதக்கங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் படித்து சாதனை படைத்துள்ளது. நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், கலப்பு தொடர் ஓட்டம் போன்ற பல போட்டிகளில் நம் இந்திய நாட்டைச் […]