இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!!
இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!! செப்டம்பர் 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் பிரைட்டன்,செல்ஸி காற்பந்து அணிகள் மோதின.இப்போட்டியின் முதல் பாதியில் செல்ஸி காற்பந்து அணியின் வீரரான Cole Palmer நான்கு கோல்களை போட்டார். இவ்வாறு இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் 4 நான்கு கோல்களை போட்டியின் முதல் பாதியில் கோல் அடித்து அசத்தி புதிய சாதனையைப் படைத்து பெருமையை பெற்றுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே […]
இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!! Read More »