விளையாட்டு செய்திகள்

உலக மேசைப்பந்து போட்டி: உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீனா வீரர்களைத் தோற்கடித்துள்ள சிங்கப்பூர் வீரர்கள்!!

உலக மேசைப்பந்து போட்டி: உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீனா வீரர்களைத் தோற்கடித்துள்ள சிங்கப்பூர் வீரர்கள்!! உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் வீரர்களை சிங்கப்பூர் மேசைப்பந்து வீரர்களான ஐசாக் குவெக்,கோன் பாங் ஆகியோர் தோற்கடித்துள்ளனர். சிங்கப்பூர் வீரர்கள் உலக மேசைப்பந்து போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் காலிறுதி சுற்றில் சீனாவைச் சேர்ந்த Yuan Licen ,Xiang Peng ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டனர். சிங்கப்பூர் : விதிமுறைகளை மீறிய சைக்கிளோட்டிகள்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!! 11-6,11-6,11-9 என்ற …

உலக மேசைப்பந்து போட்டி: உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீனா வீரர்களைத் தோற்கடித்துள்ள சிங்கப்பூர் வீரர்கள்!! Read More »

நட்புமுறை ஆட்டத்தில் மியான்மரை வென்ற சிங்கப்பூர்..!!

நட்புமுறை ஆட்டத்தில் மியான்மரை வென்ற சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் மியான்மர் தேசிய மைதானத்தில் நேற்று இரவு (நவம்பர் 14) நட்பு ரீதியிலான போட்டியில் சந்தித்தன. சிங்கப்பூர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சிங்கப்பூரின் பர்ஹான் சுல்கிப்லி,நக்கியுடின் யூனோஸ்,ஷாவால் அனுவார் ஆகியோர் மொத்தம் 3 கோல் அடித்து சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்தனர். ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களைக் கொண்டு சென்ற பயணிகளுக்கு அபராதம் விதிப்பு…!!! மியான்மரின் யெ யின்த் அங் மற்றும் திஹா சௌ ஆகிய இருவரும் 2 …

நட்புமுறை ஆட்டத்தில் மியான்மரை வென்ற சிங்கப்பூர்..!! Read More »

சிங்கப்பூரின் மெக்ஸ் மேடருக்கு வழங்கப்பட்ட உலகின் ஆக இளம் கடலோடி விருது…!!!!

சிங்கப்பூரின் மெக்ஸ் மேடருக்கு வழங்கப்பட்ட உலகின் ஆக இளம் கடலோடி விருது…!!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த kitefoiling சாகச வீரர் மேக்ஸ் மேடர் இந்த ஆண்டின் உலகின் இளைய மாலுமியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூருக்கு உலகக் கடலோடி விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று சிங்கப்பூர் கடற்படையினர் சங்கம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் இப்போது அதன் வரலாற்றில் ஆறு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது. மேடர் நாட்டின் இளைய ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் ஆவார். …

சிங்கப்பூரின் மெக்ஸ் மேடருக்கு வழங்கப்பட்ட உலகின் ஆக இளம் கடலோடி விருது…!!!! Read More »

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!!

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!! புதுடெல்லி: இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனுமதி கோரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு ஆகும். இது 4 வருடங்களுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. தற்போது, ​​2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சின் பாரிஸில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதையடுத்து, 2028ல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. சிங்கப்பூரில் …

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!! Read More »

சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் நீச்சல் உலக கோப்பையின் இறுதி சுற்று…!!!

சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் நீச்சல் உலக கோப்பையின் இறுதி சுற்று…!!! நீச்சல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி சிங்கப்பூரில் வியாழக்கிழமை அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 வரை நடைபெறுகிறது. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் நடைபெறும் இறுதிப் போட்டி இதுவாகும். இதில் 38 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள். உலகின் தலைசிறந்த நீச்சல் வீரர்களையும் விளையாட்டு வீரர்களையும் அங்கே பார்க்கலாம். முந்தைய சுற்றுகள் சீனாவின் ஷங்ஹாய் …

சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் நீச்சல் உலக கோப்பையின் இறுதி சுற்று…!!! Read More »

பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சாதனையை கொண்டாடும் நிகழ்ச்சி…!!

பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சாதனையை கொண்டாடும் நிகழ்ச்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று மாலை (அக்டோபர் 15) நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களான யிப் பின் சியு மற்றும் ஜெரலின் டான் ஆகியோர் அங்கீகாரம் பெற்றனர். பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் யிப் பின் சியூ நீச்சலில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.ஜெரலின் டான் போச்சாவில் சிங்கப்பூரின் முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அண்மையில் நடைபெற்ற பாரிஸ் பாராலிம்பிக் …

பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சாதனையை கொண்டாடும் நிகழ்ச்சி…!! Read More »

சாதனைகளை குவித்து வரும் சிங்கப்பூரின் நீர் சாகச வீரர்…!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் KiteFoil நீர் சாகச வீரர் மேக்ஸ் மேடர் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறார். மேடம் 2024 இல் இத்தாலியில் நடைபெற்ற IKA KiteFoil உலகத் தொடர் போட்டியில் உலக பட்டத்தை வென்றார். ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூருக்காக பதக்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை மேடர் பெற்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு மேடரின் மூன்றாவது பட்டம் இதுவாகும். கடந்த மாதம் ஆஸ்திரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். கடந்த …

சாதனைகளை குவித்து வரும் சிங்கப்பூரின் நீர் சாகச வீரர்…!! Read More »

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்?

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்? 2025 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெறும். உலகம் முழுவதும் உள்ள தலைச்சிறந்த 32 குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி ஆரம்பமாகும். நியூ ஜெர்சியில் உள்ள METLIFE மைதானத்தில் இறுதிப் போட்டி ஜூலை 13-ஆம் தேதி நடைபெறும். சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! இந்த மைதானம் 2010-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. METLIFE …

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்? Read More »

இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!! செப்டம்பர் 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் பிரைட்டன்,செல்ஸி காற்பந்து அணிகள் மோதின.இப்போட்டியின் முதல் பாதியில் செல்ஸி காற்பந்து அணியின் வீரரான Cole Palmer நான்கு கோல்களை போட்டார். இவ்வாறு இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் 4 நான்கு கோல்களை போட்டியின் முதல் பாதியில் கோல் அடித்து அசத்தி புதிய சாதனையைப் படைத்து பெருமையை பெற்றுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே …

இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!! Read More »

பாரா ஒலிம்பிக் 2024 : 50 மீட்டர் Backstroke நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீராங்கனை!!

பாரா ஒலிம்பிக் 2024 : 50 மீட்டர் Backstroke நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீராங்கனை!! பாரா ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை Yip Pin Xiu 50m Backstroke நீச்சல் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளார். S2 பிரிவுக்கான தகுதி சுற்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி(இன்று) நடைபெற்றது. இப்போட்டியில் அவர் முதலிடத்தில் வந்தார்.அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 05.06 விநாடிகள். இரண்டு தகுதிச்சுற்றுகளில் 8 இடங்களைப் பிடித்த நீச்சல் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். …

பாரா ஒலிம்பிக் 2024 : 50 மீட்டர் Backstroke நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீராங்கனை!! Read More »