வணிகச் செய்திகள்

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!!

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! சிங்கப்பூரில் கடந்த மாதம் தனியார் வீடுகளின் விற்பனை 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது . எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து கடந்த மாதம் கிட்டத்தட்ட 1600 புதிய தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன. அந்த தகவலை நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டது. சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! கடந்த மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை பிப்ரவரி …

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! Read More »

மெட்டா நிறுவனம் புதிய AI செயலியை உருவாக்கத் திட்டம்..!!!

மெட்டா நிறுவனம் புதிய AI செயலியை உருவாக்கத் திட்டம்..!!! மெட்டா தனது சொந்த செயற்கை நுண்ணறிவு (AI) செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மெட்டா பயன்பாடுகளின் வரிசையில் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஓபன்ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை செயற்கை நுண்ணறிவுத் துறையில் மெட்டாவுக்குப் போட்டியாளர்களாக உள்ளன. 2023 ஆம் ஆண்டில், Meta ஆனது Chatbot எனப்படும் அதன் சொந்த தானியக்க உரையாடலை அறிமுகப்படுத்தியது. அப்பர் பாயா லேபார் சாலையில் …

மெட்டா நிறுவனம் புதிய AI செயலியை உருவாக்கத் திட்டம்..!!! Read More »

வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!!

வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!! அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு ஒரே நாளில் 12 காசு குறைந்துள்ளது. சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் ஒரு அமெரிக்க டாலர் 85 ரூபாய் 6 காசாக பதிவாகியிருந்தது. ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கடிகாரம்!! எவ்வளவுக்கு போனது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 62 ரூபாய் 59 காசாக பதிவானது. இந்தியாவின் அந்நியச் …

வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!! Read More »

சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் சரிவைக் கண்டுள்ளது!!

சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் சரிவைக் கண்டுள்ளது!! ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் 2.1 சதவீதம் குறைந்துள்ளது. அது செப்டம்பர் மாதம் 2.8 சதவீதமாக இருந்தது. மாத அடிப்படையில் அது 0.3 சதவீதமாக குறைந்துள்ளது. சிங்கப்பூர் நாணயம் வாரியம் மற்றும் வர்த்தக,தொழில் அமைச்சகம் இணைந்து இது குறித்த கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் : கான்கிரீட் தளத்தில் முதல்முறை கூடு கட்டிய உலகின் மிக வேகமான பறவை!! தங்குமிடத்திற்கான பண வீக்கம் …

சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் சரிவைக் கண்டுள்ளது!! Read More »

உலகின் மிகப்பெரிய பணக்காரரின் சொத்து மதிப்பு 350 பில்லியன் டாலரை எட்டவுள்ளதா!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரின் சொத்து மதிப்பு 350 பில்லியன் டாலரை எட்டவுள்ளதா!! உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் 347.8 பில்லியன் டாலர்(468.3 பில்லியன் வெள்ளி) சொத்து மதிப்பைத் தொட்டுள்ளார். 2021-ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 340 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் Amazon நிறுவனர் Jeff Bezos சொத்தை விட எலோன் மஸ்க்கின் சொத்து 100 பில்லியன் டாலர் அதிகம் என்று Boomberg செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா : …

உலகின் மிகப்பெரிய பணக்காரரின் சொத்து மதிப்பு 350 பில்லியன் டாலரை எட்டவுள்ளதா!! Read More »

DBS வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 15% உயர்வு…!!

DBS வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 15% உயர்வு…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கி மூன்றாவது காலாண்டு லாபத்தைப் பதிவு செய்துள்ளது. DBS இன்று அதன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான லாபத்தை வெளியிட்டது. இந்த ஆண்டு வங்கியின் நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கி 3 பில்லியன் வெள்ளிக்கு மேல் லாபம் கண்டது. சிங்கப்பூரில் புதிய வீட்டிற்காக விண்ணப்பிக்கும் சிங்கிள்ஸ்களுக்கு ஓர் இன்பச் செய்தி!! செல்வ மேலாண்மை, அதிக …

DBS வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 15% உயர்வு…!! Read More »

கிடு கிடுவென உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை!!

இஸ்ரேலுக்கும், ஹமாஸீக்கும் இடையிலான போர்,இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல், ஈரானில் போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் அதன் தாக்கம் வர்த்தக சந்தைகளைப் பாதித்துள்ளன. தங்கத்தின் விலை இதுவரை இல்லாத கண்டிராத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.தங்கத்தின் விலை 2,700 டாலருக்கும்(சுமார் 3500 வெள்ளி) மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆசிய சந்தைகளில் தங்க விலை 2704.89 டாலரை தொட்டுள்ளது.அக்டோபர் 17-ஆம் தேதி (நேற்று) 2,688.83 டாலராகப் பதிவானது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கத்தின் …

கிடு கிடுவென உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை!! Read More »

ஆசியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சி!!

ஆசியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சி!! ஆசியப் பங்கு சந்தைகளில் அதிகமான பங்குகள் விற்கப்பட்டு இன்று(ஆகஸ்ட் 5) சரிவை சந்தித்துள்ளன. கிருமி பரவல் காலக்கட்டத்திற்கு பிறகு முதல் முறையாக ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் பங்கு சந்தைகள் இன்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! உள்நாட்டிலும்,ஐரோப்பாவிலும் பங்கு விலைகள் குறைந்துள்ளன. அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சமே சரிந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது. விடுதலையாகி வெளியே வரும் பெண் கைதிகள் மீண்டும் …

ஆசியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சி!! Read More »

Temasek Holdings நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது!!

Temasek Holdings நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது!! சிங்கப்பூர்: டெமாசெக் ஹோல்டிங்ஸின் நிகர முதலீட்டு மதிப்பு 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு 389 பில்லியன் வெள்ளி ஆகும். ஒரு வருடத்திற்கு முன்பு இது 382 பில்லியன் வெள்ளியாக இருந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து வந்த முதலீட்டு வருமானம் அதற்கு உதவியது. கடந்த நிதியாண்டில் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், பயனர் சேவைகள் மற்றும் சுகாதாரம் …

Temasek Holdings நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது!! Read More »

சீனாவில் தொடர்ந்து சரிவைக் கண்டுள்ள டொயோட்டா!!

சீனாவில் தொடர்ந்து சரிவைக் கண்டுள்ள டொயோட்டா!! டொயோட்டாவின் உற்பத்தி மே மாதம் முதல் தொடர்ந்து நான்கு மாதங்களாக சீனாவில் சரிவை சந்தித்து வருகிறது. அதனால் உள்நாட்டிலேயே இந்த பிராண்டுகளுக்கு அதன் வரவேற்பு குறைந்துள்ளது. சீனாவில் டொயோட்டாவின் உற்பத்தி 22 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் அதன் உற்பத்தி மாதத்திற்கு 4 சதவீதம் குறைந்து 812,191 வாகனங்களாக இருந்தது . முதல் முறையாக மனிதர்களுக்கு போடப்படும் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி!! எந்த நாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது? தாய்லாந்து, மெக்சிகோ, பிரேசில் …

சீனாவில் தொடர்ந்து சரிவைக் கண்டுள்ள டொயோட்டா!! Read More »