சினிமா செய்திகள்

தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள மூன்று படங்கள்!!

இவ்வாண்டின் தீபாவளி வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி தினத்தன்று “ அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. கண்டிப்பாக போட்டி என்பது இருக்கும். தீபாவளி விடுமுறையை அனுபவிக்க தமிழக அரசு நான்கு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது. தீபாவளி தின விடுமுறை நாட்கள் நான்கு, ரிலீஸ் ஆகவுள்ள படங்கள் மூன்று. இதனால் ரசிகர்களுக்கு படங்களைப் பார்க்க நேரம் கிடைக்க வாய்ப்புள்ளது. அன்றைய தினம் ரிலீஸ் ஆகவுள்ள படங்களின் […]

தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள மூன்று படங்கள்!! Read More »

`வேட்டையன்’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!!

சுமார் ₹160 கோடி பட்ஜெட்டில் ரஜினி நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.இப்படம் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர்,பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர்.ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்தைக் காண ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் ட்ரைலர் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியானது. ட்ரைலர் வெளியான பிறகு விமர்சனங்களும் எழத் தொடங்கி

`வேட்டையன்’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!! Read More »

`தளபதி 69′ படத்தில் விஜய்யுடன் முதல்முறை இணைந்து நடிக்கவுள்ள நடிகை!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் புது புது அப்டேட்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. தளபதி விஜயின் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.அனிருத் இசையமைப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. கடந்த சில நாட்களாக தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்து தகவல் வெளிவந்த வண்ணமே உள்ளன. இப்படத்தில் நடிகை மமிதா பைஜூ பூஜா ஹெக்டெ,கௌதம் மேனன்,பாபி தியோல் நடிப்பதாக

`தளபதி 69′ படத்தில் விஜய்யுடன் முதல்முறை இணைந்து நடிக்கவுள்ள நடிகை!! Read More »

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள `வேட்டையன்’ படம்….ப்ரீ புக்கிங்கில் இவ்வளவு வசூலா?

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள `வேட்டையன்’ படம்….ப்ரீ புக்கிங்கில் இவ்வளவு வசூலா? அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.இப்படம் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர்,பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்தைக் காண ஆவலுடன் உள்ளனர். மிகவும் பிரபலமான BTS இசைக்குழுவைச் சேர்ந்த சுகா!! மதுபோதையால் கிடைத்த அபராதம்!! இந்நிலையில் இப்படத்திற்கான ப்ரீ புக்கிங்கில் இதுவரை 7.5 கோடி வரை கலெக்ஷன் ஈட்டியுள்ளதாக

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள `வேட்டையன்’ படம்….ப்ரீ புக்கிங்கில் இவ்வளவு வசூலா? Read More »

ஹேமா அறிக்கையில் வெளிவந்த பாலியல் பூகம்பம்…!!! சிக்கும் முக்கிய நடிகர்களின் பெயர்கள்…!!!

ஹேமா அறிக்கையில் வெளிவந்த பாலியல் பூகம்பம்…!!! சிக்கும் முக்கிய நடிகர்களின் பெயர்கள்…!!! கேரள திரையுலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ளதால் கேரள திரையுலகமே அதிர்ந்து போய் உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தொடங்கி பல முக்கிய நடிகர்கள்,பிரபல இயக்குனர்கள் பெயர்கள் அடிபட்டு வருகின்றது. கடந்த 2017ல் நடிகர் திலீப் அனுப்பிய 7 பேர் கொண்ட கும்பல் நடிகை பாவனாவை காருக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக

ஹேமா அறிக்கையில் வெளிவந்த பாலியல் பூகம்பம்…!!! சிக்கும் முக்கிய நடிகர்களின் பெயர்கள்…!!! Read More »

ஜஸ்டின் பீபர் ,ஹேலி தம்பதியருக்கு குழந்தை பிறந்து விட்டது..!!!

ஜஸ்டின் பீபர் தம்பதியருக்கு குழந்தை பிறந்து விட்டது..!!! பிரபல பாடகர் ஜஸ்டின் பீபருக்கு ஆகஸ்ட் 23 அன்று ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வெல்கம் ஹோம் ஜாக் ப்ளூஸ் பைபர்” என்று தனது மகனின் பாதத்தை காட்டும் புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் புகைப்படத்திற்கு 5.5 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. 30 வயதான ஜஸ்டின் பீபரும், 27 வயதான

ஜஸ்டின் பீபர் ,ஹேலி தம்பதியருக்கு குழந்தை பிறந்து விட்டது..!!! Read More »

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா?

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? இந்த ஆண்டு ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தங்கலான் படமும் ஒன்று. சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணைந்த முதல்முறை கூட்டணியே ரசிகர்களிடை ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. இப்படம் கேஜிஎஃப் பின்னணியில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாதுகாப்பு சோதனையின் போது பெண் காவல்

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? Read More »

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி?

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி? 1) உங்கள் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணிய வேண்டும். 2) ஏதேனும் ஆபத்து அல்லது சாத்தியமான விபத்தைக் கண்டறிய நீங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 3) ஒரு துணை ஓட்டுநர் அதாவது டிரைவர் பக்கத்தில் இருப்பவர் விழித்திருக்க வேண்டும், இணை ஓட்டுநரால் தூங்க முடியாது. நீங்கள் தூங்க விரும்பினால், பின்னால் இருக்கும் பயணியுடன் உங்கள் இருக்கையை மாற்றிக் கொள்ளுங்கள், வேறு யாரையாவது இணை ஓட்டுநராக அனுமதிக்கவும். 4)

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி? Read More »

இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது?

இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது? இந்தியன் 2 படம் ஜூலை 12 ஆம் தேதி கமல்ஹாசன்,சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு, ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன் 2 வெளியாகியுள்ளது. இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 வெளியாகி உள்ளது. இப்படம் வருவதற்கு முன் மக்கள்

இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது? Read More »

புதுமுக இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் வெளியாக உள்ள `நாற்கரப்போர்’ படம்!!

புதுமுக இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் வெளியாக உள்ள `நாற்கரப்போர்’ படம்!! நாற்கரப்போர் படத்தில் அஸ்வின்,கபாலி லிங்கேஷ்,சுரேஷ் மேனன் ஆகிய பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் புதுமுக இயக்குநர் ஸ்ரீ வெற்றி அறிமுகமாகிறார். வி6 பிலிம் சார்பில் எஸ் வேலாயுதம் தயாரிப்பில் “நாற்கரப்போர்” படம் வெளியாக உள்ளது. இப்படம் தூய்மை பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து எப்படி ஒருவன் கிராண்ட் மாஸ்டர் ஆகிறான் என்பது பற்றிய கதையாகும். அவர் எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். மேலும் சதுரங்க விளையாட்டை

புதுமுக இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் வெளியாக உள்ள `நாற்கரப்போர்’ படம்!! Read More »