சினிமா செய்திகள்

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!!

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!! சித்தார்த், நயன்தாரா மற்றும் மாதவன் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக வெளியான டெஸ்ட் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படக்குழுவினர் ஒரு கதாபாத்திர அறிமுக வீடியோவையும் வெளியிட்டனர். இந்தப் படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.நயன்தாரா மாதவனின் மனைவி குமுதாவாக நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’, ‘மண்டேலா’, ‘இறுதிச்சுற்று’ போன்ற படங்களைத் தயாரித்த ஓய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, …

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!! Read More »

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!!

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!! திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு 48 வயது. இவருக்கு அர்ஷிதா மற்றும் மதிவதனி என்ற இரு மகள்கள் உள்ளனர். அவருக்கு தற்போது தான் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் சேத்துப்பேட்டில் உள்ள வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மனோஜின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு திரைப்பட பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நம்பர் ஒன் …

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!! Read More »

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!!

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!! பிரபல ஹேர் ஸ்டைல் அலங்கார நிபுணரான ஆலிம் ஹக்கீம் இப்போது ரூ.1 லட்சம் வரை ஹேர் ஸ்டைல் தொழிலில் சம்பாதிக்கிறார்.ஆனால் ஆலிம் ஹக்கீம் வெறும் ரூ.20-ல் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆலிம் ஹக்கீமிடம் முடி வெட்ட பிரபலங்கள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் முன்கூட்டியே இவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் செய்கிறார்கள். மேலும் கூடுதலாக 1 லட்சம் ரூபாயும் செலுத்துகிறார்கள். ஆலிம் ஹக்கீமின் ஹேர் …

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!! Read More »

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!!

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு கம் பேக் கொடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனது 48 வது படமான STR 49 இல் நடிக்க உள்ளார். இந்தப் …

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!! Read More »

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா படமாக்கும் முயற்சியில் சுந்தர்.சி..!!

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா படமாக்கும் முயற்சியில் சுந்தர்.சி..!! கோலிவுட்டில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் இயக்குனர்களில் சுந்தர் சி குறிப்பிடத்தக்கவர். நடிகை குஷ்புவின் கணவரான சுந்தர் சி கிட்டத்தட்ட 30 வருடங்களாக படங்களை இயக்கி வருகிறார்.மிகக் குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி அதை குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டுவது அவரது ஸ்டைல். அவர் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் காதல் கலந்த குடும்ப உணர்வுபூர்வமான …

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா படமாக்கும் முயற்சியில் சுந்தர்.சி..!! Read More »

ரசிகர்களுக்கு விருந்து…!!!மீண்டும் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க உள்ள கார்த்தி.!!!

ரசிகர்களுக்கு விருந்து…!!!மீண்டும் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க உள்ள கார்த்தி.!!! சூர்யாவின் உடன்பிறப்பான நடிகர் கார்த்தி சமீபத்தில் “வா வாத்தியாரே” படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது “சர்தார் 2” படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், முன்னணி இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் ஒரு முழுமையான காதல் கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வா வாத்தியாரே, சர்தார் 2 ஆகிய படங்களை முடித்த பிறகு, கைதி 2 …

ரசிகர்களுக்கு விருந்து…!!!மீண்டும் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க உள்ள கார்த்தி.!!! Read More »

விக்ரமன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது இதற்காகத்தான்… மனைவி விளக்கம்…!!!

விக்ரமன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது இதற்காகத்தான்… மனைவி விளக்கம்…!!! பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் பெண்களின் உள்ளாடைகளை அணிந்துகொண்டு ஒரு வீட்டைச் சுற்றி ஓடுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரமனின் மனைவி சமூக ஊடகங்களுக்கு விளக்கம் அளித்து, வீடியோவை பரப்பியவர்கள் மீது புகார் அளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனனைப் போலவே நீதி மற்றும் நியாயம் பற்றிப் பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். ரசிகர்கள் விக்ரமனுக்குத் …

விக்ரமன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது இதற்காகத்தான்… மனைவி விளக்கம்…!!! Read More »

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!!

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!! அட்லீயின் ஆறாவது படம் குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அட்லீ தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மேலும் மூன்று படங்களை தயாரித்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.வசூலிலும் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, அட்லீ பாலிவுட்டுக்குச் சென்று ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி …

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!! Read More »

உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம்…!!!

உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம்…!!! விக்கி கௌஷல்-ரஷ்மிகா மந்தனா நடித்த ‘சாவா’ திரைப்படம் உலகளவில் ரூ.650 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மற்றும் ஷாஜிபாயின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘சாவா’. லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் இந்த படத்தில் மகாராஜா …

உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம்…!!! Read More »

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!!

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!! திரைப்பட பின்னணி பாடகி கல்பனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்பனா தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான பாடல்களைப் பாடி பிரபலமானவர்.அவரது தந்தை டி.எஸ்.ராகவேந்திரா ஒரு நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர், அதேபோல அவரது தாயும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார். இசை குடும்பத்தை சேர்ந்த கல்பனா, புன்னகை மன்னன் படத்தில் நடித்துள்ளார். மேலும்என் ராசாவின் மனசிலே படத்தில் இடம் பெற்ற போடா போடா புண்ணாக்கு, …

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!! Read More »