சிங்கப்பூர் செய்திகள்

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் மோசடி தடுப்பு கழகத்தின் புதிய யுக்திகள்!

சிங்கப்பூரில் மோசடி தடுப்பு கழகத்தியம் மோசடி அச்சுறுத்தல்களைத் துடைத்தொழிக்கவும், புதிய யுக்திகளை வகுக்கவும்,அரசாங்கம் மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியில் வலுப்படுத்தும் முயற்சியில் மோசடி தடுப்பு கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் எல்லை தாண்டி எழுபதிற்கும் மேற்பட்ட மோசடி கும்பல் பிடிப்பட்டனர்.நம்பிக்கை அளிக்கும் இந்த கூட்டில் மேலும் முன்னேறி செல்ல கூடுதல் தேவை என்று மோசடி தடுப்பு கழகம் குறிப்பிட்டது. சமூக ஊடகங்களில் மூலம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. மின் வழிப்பறியும்,மின் வணிக …

சிங்கப்பூர் மோசடி தடுப்பு கழகத்தின் புதிய யுக்திகள்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் இன்று காலை பெண்ணை கத்தி முனையில் மிரட்டியதாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்!

சிங்கப்பூரில் இன்று ஜனவரி,9-ம் தேதி காலை 7.36 மணியளவில் காவல்துறையினர்க்கு 42-வயது மதிக்கதக்க ஆடவர் ஒருவர் 60 வயது மதிக்கதக்க பெண்ணை மிரட்டிக் கொண்டு இருப்பதாக அவர்களுக்கு புகார் வந்துள்ளது.யீஷீன் ரிங் என்னும் இடத்தில் கத்தி முனையில் பெண்ணை மிரட்டி கொண்டு இருப்பதாக புகார் கொடுத்தவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.இதை அடுத்த அங்கு சென்ற காவல்துறையினர் பெண்ணை மிரட்டிய நபரைச் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளது. 60 வயது மதிக்கதக்க பெண்ணின் பெயர் மாது. மாது விற்கு இலேசான …

சிங்கப்பூரில் இன்று காலை பெண்ணை கத்தி முனையில் மிரட்டியதாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் GST உயர்வால் கடைகளில் உள்ள பொருட்களின் விலையில் விலை மாற்றம்!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பொருட்சேவையின் வரி ஒரு விழுக்காடு உயர்த்தப்பட்டு தற்போது எட்டு விழுக்காடாக உள்ளது. இதனால்,சில கடைகள் விற்கப்படும் பொருட்களின் விலையை மாற்றி உள்ளனர். சில கடைகளில் பொருட்களின் விலை ஏற்றப்பட்டது.அதனை வாடிக்கையாளர்கள் அறியும் படி குறிப்புகள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஆனால், சில கடைகளில் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.Guardian கடைகளில் விற்கப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார். புக்கிட்டோ,enthusiast fare …

சிங்கப்பூரில் GST உயர்வால் கடைகளில் உள்ள பொருட்களின் விலையில் விலை மாற்றம்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர் சமூகத்தினருக்கு குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க திட்டம்!

சிங்கப்பூரில் துரிதமாக மூற்படையும் சமூகத்தின் தேவைவைகளுக்காக கூடுதல் வசதி கொண்ட குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துணை பிரதமர் lawerence swong கூறியுள்ளார். மூத்தோர்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக அவர் கூறினார்.மூத்தோருக்கான heart and beauty என்னும் குடியிருப்பு கட்டிடத்தில் நிலை நிறுத்தும் நிகழ்ச்சியில் அவர் கூறினார். அது போன்ற குடியிருப்பு வட்டாரங்கள் மூத்தோர்க்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், தீவெங்கும் அத்தகைய வசதிகள் உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல என்றார். …

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர் சமூகத்தினருக்கு குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க திட்டம்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் கொளுத்தப்பட்ட ஆடவர் மரணம்; முதியவர்மீது கொலை வழக்கு

மார்­சி­லிங் கிரசென்ட் புளோக் 210ல் உள்ள ஒரு மினி­மார்ட் முன்­னால் 2022 டிசம்­பர் 28ஆம் தேதி சம்­ப­வம் நிகழ்ந்­தது. டான் கிம் ஹீ, 37, என்­ப­வர் மீது டே கெங் ஹாக், 65, என்­ப­வர் தீப்­பற்­றும் திர­வம் ஒன்றை ஊற்றி, ‘லைட்­டர்’ மூலம் தீமூட்­டி­ய­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது. இரவு 10.10 மணி­ய­ள­வில் அழைப்பு வந்­த­தைத் தொடர்ந்து சம்­பவ இடத்­திற்­குக் காவல்­து­றை­யி­னர் விரைந்து சென்­ற­போது அங்கு திரு டான் தீக்­கா­யங்­க­ளு­டன் காணப்­பட்­டார். உட­ன­டி­யாக அவர் கூ தெக் புவாட் …

சிங்கப்பூரில் கொளுத்தப்பட்ட ஆடவர் மரணம்; முதியவர்மீது கொலை வழக்கு Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் TOTO ஜாக்பாட் குலுக்கலில் வெறும் S$1 டிக்கெட் வாங்கிய ஒருவர், சுமார் S$5.5 மில்லியன் பரிசுத்தொகையை தட்டி சென்றார்.

ஜனவரி 6 ஆம் தேதி நடந்த TOTO குலுக்கலில் டாப் பரிசுத்தொகையான S$5.5 மில்லியன் வெற்றித்தொகையை ஒருவர் வெற்றி பெற்றார். கணினி தேர்வு செய்யும் ‘குவிக்பிக்’ சாதாரண குலுக்குச் சீட்டு அப்பரிசைப் பெற்றது. கேன்பெரா பிளாஸாவில் உள்ள ஃபேர்பிரைஸ் கிளையில் அது விற்கப்பட்டது. ஒரு ‘குவிக்பிக்’ சாதாரண குலுக்குச் சீட்டுக்கான கட்டணம் ஒரு வெள்ளியாகும். டோட்டோவின் இரண்டாம் பரிசை 17 பேர் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொருவருக்கும் 68,374 வெள்ளி பரிசு கிடைத்தது. இவ்வாண்டு ஜூலை 5ஆம் தேதிக்குள் குலுக்குச் சீட்டுகளைக் …

சிங்கப்பூர் TOTO ஜாக்பாட் குலுக்கலில் வெறும் S$1 டிக்கெட் வாங்கிய ஒருவர், சுமார் S$5.5 மில்லியன் பரிசுத்தொகையை தட்டி சென்றார். Read More »

Latest Sports News Online

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வில் இன்று முதல் பொங்கல் ஒளியூட்டு விழா ஆரம்பகமாகிறது!

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் இன்று மாலை 6.00 மணிக்கு பொங்கல் ஒளியூட்டு விழா நடபெறவிருக்கிறது. இன்று முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை, மொத்தம் இருபத்து ஒன்பது நாட்களுக்கு லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளியூட்ட பட்டிருக்கும். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேச வளர்ச்சி அமைச்சர் Desmond lee கலந்துக் கொள்கிறார். Client street ஒளியூட்டு விழாவில் இடம்பெரும்.இந்நிலையில் Campaign லில் பொங்கல் குதுக்கூலம் தொடங்கிவிட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தியா மரபுடமை நிலையம் பல …

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வில் இன்று முதல் பொங்கல் ஒளியூட்டு விழா ஆரம்பகமாகிறது! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா!சிங்கப்பூர் தைப்பூச திருவிழா 2023-ஆம் ஆண்டின் புதிய விதிமுறைகள்!

சிங்கப்பூரில் இவ்வாண்டு தைப்பூச திருவிழாவில் பாத யாத்திரை இடம் பெரும். பக்தர்கள் காவடிகளையும் செலுத்தலாம். கிருமி பரவல் காரணமாக கடந்த ஈறாண்டுகளாக தைப்பூச திருவிழாவில் பாத யாத்திரைகளோ, காவடிகளோ இடம் பெறவில்லை. தைப்பூசம் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஆகியவற்றின் சார்பாக இந்து அறக்கட்டளை வாரியம் அது குறித்து தகவல்களை தெரிவித்துள்ளது. பாத யாத்திரை அடுத்த மாதம் பிப்ரவரி 4-ம் தேதி இரவு 11.30 மணிக்கு …

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா!சிங்கப்பூர் தைப்பூச திருவிழா 2023-ஆம் ஆண்டின் புதிய விதிமுறைகள்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள்?

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்படும் கேள்விகள் பற்றி அறிவோம்.சிங்கப்பூரில் உலகளாவிய கோவிட் 19 நிறுவனத்தை எவ்வாறு அனுகுகிறது என்பதைப் பற்றிய அமைச்சின் நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சுகாதார அமைச்சர் ஹாங் கிங் காங் வரும் திங்கட்கிழமை நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் அதனை வெளியிடுவார். சீனா பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் ஏற்படுட கூடிய விளைவுகள் குறித்தும், சிங்கப்பூரில் புதிதாக பெரியளவில் கோவிட் பரவுவதைத் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி …

சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள்? Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது ஏஜென்டிடம் கேட்க வேண்டிய கேள்விகள்!நீங்கள் ஏமாறாமல் வரலாம்!

சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது கேட்க வேண்டிய கேள்விகளைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம். நாம் வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு ஏஜென்ட்களின் பங்கு அதிகம் உள்ளது. அவர்களில் ஒரு சிலர் ஏமாற்றுவர்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலான போலி ஏஜென்ட்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.பின்னர், எவ்வாறு ஏஜென்ட்களை தெரிந்துக் கொள்ளலாம்? என்ற கேள்வி எழுந்திருக்கும். அதாவது, உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது சிங்கப்பூரில் இதற்கு முன் ஆட்களை அனுப்பி வைத்தவர்களாக இருக்க …

சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது ஏஜென்டிடம் கேட்க வேண்டிய கேள்விகள்!நீங்கள் ஏமாறாமல் வரலாம்! Read More »