சிங்கப்பூரில் புதிய பாதுகாப்பு தளம் அறிமுகம்!
சிங்கப்பூரில் தாக்குதல் சம்பவங்களை தெரிவிக்க பல இணைய தளங்கள் இருக்கிறது. இப்பொழுது புதிதாக SHECARES@SCWO மற்றொரு இணைய தளம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மிரட்டல் விடுப்பவர்கள், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவர்கள்,தொல்லைக் கொடுப்பவர்கள்,தனிநபர் விவரங்களைத் தேடுப்பவர்கள் ஆகியவை அதில் அடங்கும். SHE என்பது SG Her Empowerment எனும் அமைப்பு மக்களுக்கு இலவச சேவைச் செய்யும் நோக்கில் செயல்படுவதாக கூறினார்கள். இந்நிலையத்தில் 50 வழங்கறிஞர்கள்,2 ஆலோசகர்கள் இடம் பெற்றிருப்பர்.பாதிக்கப்பட்டோர்கள் அவர்கள் பிரச்சனையை முன் வந்து சொல்லுபவர்களுக்கு இலவச ஆலோசனைச் சேவையை வழங்குகின்றனர். கடந்த […]