சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் : பிடோக்கில் இரு கார்கள் விபத்தில் சிக்கியது!!

சிங்கப்பூர் : பிடோக்கில் இரு கார்கள் விபத்தில் சிக்கியது!! சிங்கப்பூரில் உள்ள பிடோக் பகுதியில் இரு கார்கள் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 49 வயதுடைய கார் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.சாங்கி பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் விபத்து குறித்த படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறை ஜனவரி 10ஆம் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்கு தகவல் பெற்றதாக தெரிவித்தன. சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!! […]

சிங்கப்பூர் : பிடோக்கில் இரு கார்கள் விபத்தில் சிக்கியது!! Read More »

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!! சிங்கப்பூரில் 15 பினோய் செக்டர்(Benoi Sector) பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் Boom lift பாரந்தூக்கி தீப்பற்றிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.Boom Lift பாரந்தூக்கி ஊழியர்களை ஏற்றி செல்லும். இச்சம்பவத்தின் வீடியோ Safety Watch-SG முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிவதையும்,கட்டுமானத் தளத்தில் புகை மண்டலமாக சூழ்ந்து இருப்பதையும் காணலாம். சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!! Read More »

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து!! இடத்தை விட்டு தப்பியோடிய நபர் கைது!!

சிங்கப்பூரில் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் புங்கோலில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது. கார் ஓட்டியவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகவும்,அந்த காரில் போதைப்பொருள் மற்றும் இ- வேப்பரைசர் இருந்ததாகவும் காவல்துறை கண்டுப்பிடித்தது. கார் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் அந்த டிரைவர் அங்கிருந்து சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 38 வயதான நபர் பின்னர் ஓட்டுநராக அடையாளம் காணப்பட்டதோடு குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாகவும் போதைப்

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து!! இடத்தை விட்டு தப்பியோடிய நபர் கைது!! Read More »

சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!! சிங்கப்பூரில் தனது குழந்தைகள் நால்வர் மீது சுடு தண்ணீரை ஊற்றிய 34 வயதுடைய தாயாருக்கு ஒன்றரை வருடம் நன்னடத்தை கண்காணிப்பு தண்டனை நேற்று (ஜனவரி 9) விதிக்கப்பட்டது. குழந்தைகளில் ஒரு குழந்தை தனது பணத்தை திருடியதாக சந்தேகத்து அந்தப் பெண் அவ்வாறு நடந்து கொண்டுள்ளார். நான்கு குழந்தைகளுக்கு ஒற்றைத் தாயாரான அவர் மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் ,மேலும்

சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!! Read More »

சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாடு கருவிகள் 50 லாரிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன!!

சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாடு கருவிகள் 50 லாரிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன!! சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தும் பணியைத் துரிதப்படுத்துவதற்கான கருத்தை சிங்கப்பூர் போக்குவரத்து சங்கத் தலைவர் லிம் கியன் சீன் முன் வைத்திருந்தார். அதிகபட்சமாக 3500 கிலோகிராம் மற்றும் 12000 கிலோகிராம் வரை எடை கொண்ட லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். ஊழியர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதில் அதிகாரிகள் முன்னுரிமை அளிக்கலாம். இத்தகைய வாகனங்கள்

சிங்கப்பூர் : வேகக் கட்டுப்பாடு கருவிகள் 50 லாரிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன!! Read More »

சிங்கப்பூர் : தாமான் ஜூரோங், சுவா சூ காங்கில் மறுவடிமைப்பு திட்டங்கள் நிறைவு!!

சிங்கப்பூர் : தாமான் ஜூரோங், சுவா சூ காங்கில் மறுவடிமைப்பு திட்டங்கள் நிறைவு!! தாமான் ஜீரோங் மற்றும் சுவா சூ காங்கில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்றார் போல தெருக்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ள இரு சாலைகள் மறுசீரமைப்பு திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் எமி கோர் பேஸ்புக் பதிவு ஒன்றில் தாமான் ஜீரோங்கில் உள்ள பேரங்காடி நிலையம்,சந்தை மற்றும் உணவு நிலையம் ஆகியவற்றிற்கு இடையில் யுங் ஷெங் சாலையில் 18 மீட்டர் நீளமுள்ள பாதை

சிங்கப்பூர் : தாமான் ஜூரோங், சுவா சூ காங்கில் மறுவடிமைப்பு திட்டங்கள் நிறைவு!! Read More »

சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!!

சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!! சிங்கப்பூர் : ஹவ்காங் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவம் ஹவ்காங் ஸ்ட்ரீட் 91 உள்ள பிளாக் 971 இல் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மத்தியம் 12.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர். கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ மூண்டது. வீட்டுக்குள் அதிகாரிகள் சென்ற போது இருவர் படுக்கையறையில் கிடந்தனர்.அவர்களைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதை

சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!! Read More »

சிங்கப்பூர் :உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தலாம்!!

சிங்கப்பூர் :உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தலாம்!! சிங்கப்பூரில் உள்ள உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரான்களையும் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பொருத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையுமா என்பதை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! மாடியிலிருந்து குப்பைகள் வீசப்படுவதை கண்டுபிடித்து தடுக்கும் முயற்சிகளை ஆராயும் என்று நீடித்த நிலைத்தன்மை,சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி

சிங்கப்பூர் :உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தலாம்!! Read More »

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!!

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! சீன புத்தாண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் சைனா டவுன் பகுதியில் வண்ண விளக்குகளுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. இந்தப் புத்தாண்டு சீன பஞ்சாங்கத்தின்படி பாம்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது.சீனர்கள் பாம்பு ஆண்டை வரவேற்க தயாராக உள்ளனர். ஜனவரி 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை சைனா டவுன் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும். சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம்

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! Read More »

சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!!

சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!! சிங்கப்பூரில் ஜனவரி மாதம் 10ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை அதிக அளவு மழை மற்றும் காற்று வீசும் என தேசிய தண்ணீர் PUB தெரிவித்துள்ளது. சில நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,கனமழையின் காரணமாக கால்வாய்களில் வெள்ள நீர் ஓடும் அபாயம் இருப்பதாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!! சில இடங்களில்

சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் ஏற்படலாம்!! Read More »