சிங்கப்பூர் செய்திகள்

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!!

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!! புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் மார்ச் 22 ஆம் தேதி காலை சுமார் 11.50 மணியளவில் SMRT பேருந்து சேவை எண் 972 இல் தீப்பற்றியது. பெட்டிர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தைக் கடந்து செல்லும்போது பேருந்தின் இயந்திரத்திலிருந்து புகை வருவதை ஓட்டுநர் கவனித்ததாக 8 World ஊடகத்திடம் SMRT கூறியது. பேருந்தில் இருந்த 19 போரையும் வெளியேறுமாறு …

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!! Read More »

பரபரப்பு!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!!

பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி காலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக 8 World செய்தி நிறுவனம் வெளியிட்டது. இது குறித்து காவல்துறைக்கு காலை 8.30 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! அந்த நபரின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை உறுதி செய்தது. …

பரபரப்பு!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!! Read More »

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!!

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில் புக்கிட் கான்பெராவில் ஒரு புதிய Forest Gym எனும் வன உடற்பயிற்சி கூடத்தைத் திறந்துள்ளது. இந்த உடற்பயிற்சி கூடம் புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் சமூக மையத்தில் அமைந்துள்ளது. 12 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த நிலையம் செம்பவாங் MRT நிலையத்திலிருந்து ஏழு நிமிட நடைப்பயணத்தில் அமைந்துள்ளது. இது சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் முதல் வெளிப்புறத்தில் அமைந்த …

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!! Read More »

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!!

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!! கடந்த 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு வருடாந்திர சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.இதனை சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதே போன்ற நிலை 2019 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. ஆய்வகம் வெளியிட்ட வருடாந்திரப் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையில் ,ஆண்டின் சில நேரங்களில் வெப்பநிலை புதிய உச்சங்களைத் எட்டியதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் Hall of fame …

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!! Read More »

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!!

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறந்த பெண்களை அங்கீகரிக்கும் Hall of fame பட்டியலில் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் உட்பட ஆறு பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2014 முதல், 198 பெண்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். திருமதி கமலா தேவி 75 வயது மதிக்கத்தக்கவர். இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் திறமையான எழுத்தாளராக அறியப்படுபவர். தேசிய நூலக வாரியம் மற்றும் …

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!! Read More »

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!!

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள பாலஸ்டியர் சாலையில் லாரியிலிருந்து ஒரு பெரிய கொள்கலன் சரிந்து சாலையில் விழுந்து கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் விளைவாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. 31 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். பாலஸ்டியர் சாலை மற்றும் கிம் கியாட் சாலை சந்திப்பில் உதவி கோரி இன்று காலை 9.05 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக …

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!!

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.விமான நிலையம் அருகே துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது. ஜெர்மனியின் Frankfurt நகருக்கும் பிரான்சின் பாரிஸ் நகருக்கும் சில விமானங்களை திருப்பி விட்டதாக நிறுவனம் கூறியது. …

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! Read More »

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் ஜொகூருக்கு செல்லும் 2 சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிநுழைவு,சுங்கச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பள்ளி விடுமுறை மற்றும் கனமழையால் போக்குவரத்து நெரிசல் மோசமாகி விட்டதாக கூறியது. சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! வார இறுதியில் நெரிசல் தொடரக்கூடும் …

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! Read More »

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!!

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மூன்று தொலைபேசி கடைகளில் இம்மாதம் மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ப்ரீபெய்டு சிம் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு மேலும் ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் உதவி வருவதாக போலீசார் தெரிவித்தனர். சோதனையில் சிக்கிய மூன்று தொலைபேசி கடைகளில் இரண்டு சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளன. அவை ஏஆர்எஸ் டிஜிட்டல் வேர்ல்ட், …

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! Read More »

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!!

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! சிங்கப்பூர்:லிம் சூ காங் பகுதியில் சாலையில் ஒரு முதலை தென்பட்டது. இது குறித்து இணையவாசிகள் பலர் அது எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சாலையில் கிடக்கும் முதலையின் படம் நேற்று (மார்ச் 18) FacebookIn Singapore Wildlife Sightings பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. லிம் சூ காங் பகுதியில் ஒரு முதலை பண்ணை இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர். வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! கூகிள் மேப்ஸின் படி, …

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! Read More »