இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!!

இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!! முட்டையை வேக வைக்கும் போது கரு உடையாமல் இருக்க ஒரு துளி வினிகர் சேர்த்து வேக வைத்தால் கரு உடையாது. 🥗கிழங்கை வேகவைக்கும் பொழுது உப்பு சேர்த்து வேக வைக்க கூடாது. 🥗வத்த குழம்பு தயார் செய்யும் போது அவரை, கத்திரிக்காய்,கொத்தவரங்காய் போன்றவற்றை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும். 🥗வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும்போது சிறிது வெந்தயம் சேர்த்தால் நெய் மணமாக இருக்கும். 🥗உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது […]

இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!! Read More »