உலக செய்திகள்

Latest Tamil News Online

தபால் அலுவலகத் திட்டம்!ரூ.299 செலுத்தி ரூ.10 லட்சத்தின் நன்மைப் பெறலாம்!

தபால் அலுவலகத் திட்டம் ரூபாய் 299 செலுத்துவதன் மூலம் ரூபாய் 10 லட்சத்தின் நன்மையைப் பெறலாம். இத்திட்டத்தை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம். ஒரு நபர் ரூபாய் 10 லட்சம் காப்பீட்டைப் பெற பிரீமியம் ரூபாய் 299 மற்றும் ரூபாய் 399 செலுத்துவதன் மூலமாக பெறலாம். காப்பீட்டை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டியது அவசியம். காப்பீட்டுக் கொள்கையைப் பெறுவதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியுடன் கணக்கு கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். காப்பீடு ஒவ்வொரு நபருக்கும் மிகவும் …

தபால் அலுவலகத் திட்டம்!ரூ.299 செலுத்தி ரூ.10 லட்சத்தின் நன்மைப் பெறலாம்! Read More »

கடந்த ஆண்டு தங்கத்தின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது!

கடந்த 2022-ஆம் ஆண்டு சுமார் 4,740 டன் தங்கம் வாங்கப்பட்டிருந்ததாக World Gold Council கூறியது. தங்கத்திற்கான தேவைக் கடந்த 2022-ஆம் ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டதாக தெரிவித்துள்ளது. மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் உயர்ந்து வரும் பண வீக்கத்திலிருந்து காத்துக் கொள்வதற்காக அதிக அளவில் தங்கம் வாங்கினர். அதிக அளவில் தங்கம் வாங்கியதே காரணம் என்று புள்ளி விவரங்கள் குறிப்பிட்டது. இதுவரை கடந்த 50 ஆண்டுகளில் காணாத அளவு,2022-ஆம் ஆண்டு மத்திய வங்கிகள் 1,136 டன்க்கும் அதிகமாக …

கடந்த ஆண்டு தங்கத்தின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது! Read More »

Latest Sports News Online

மியான்மரில் அவசர நிலை நீட்டிப்பு!

மியான்மரில் தொடரும் வன்முறை காரணமாக நடப்பில் உள்ள அவசரநிலை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனை ராணுவத் தலைவர் Min Aung Hlaing தெரிவித்தார். இந்த நீடிப்பானது அந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின்கீழ் அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதியை மீறி அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவத்திற்கு முழு கட்டுப்பாடும் கிடைக்கவில்லை. தொடரும் வன்முறை காரணமாக மட்டுமே அவசரநிலை நீடிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தலைவர் Min Aung Hlaing கூறினார். Min கட்டுப்பாடுகளில் மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் இல்லை …

மியான்மரில் அவசர நிலை நீட்டிப்பு! Read More »

Latest Singapore News in Tamil

இந்தியாவில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை!

இந்தியாவில் இன்று பிப்ரவரி,1-ஆம் தேதி செவ்வாய் கிழமை 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். பான் கார்டு : பான் கார்டு பொது அடையாள அட்டை இனி அரசு நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும். கர்நாடக மாநில பாசனம் மற்றும் குடிநீர் திட்டம் : கர்நாடக மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூபாய் 5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா …

இந்தியாவில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை! Read More »

Latest Tamil News Online

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்!

அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் தரும் சேமிப்புத் திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்வோம். இந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம்?எவ்வளவு வருமானம் கிடைக்கும்? எப்படி முதலீடு செய்வது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?பற்றிய முழு விவரத்தையும் காண்போம். மாத வருமானம் : அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டம் மூலம் வயதானவார்கள் பெரிதும் பயன்பெறுவர்.மாதாந்திர வருமான திட்டத்தில் சேர்ந்தால் மாதம் மாதம் வருமானம் பெற முடியும். இதற்கு ஒரே ஒரு முதலீடு செய்தால் போதும். இது வயதானவர்களுக்கான ஏற்ற பாதுகாப்பான திட்டமாகப் …

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்! Read More »

Singapore Job News Online

கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு ஒளிந்து கொண்ட சிறுவன்!சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் மீட்பு!

பங்களாதேஷின் சிட்டாகோங்கில் Fahim எனும் சிறுவன் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ஒளிவதற்காக கப்பல் கொள்கலனுக்குள் சென்றுள்ளான். அப்போது அவனுக்கு உடல் அசதியாக இருந்துள்ளது. அதனால் அப்படியே தூங்கிவிட்டான். இந்த சம்பவம் ஜனவரி 11-ஆம் தேதி நடந்தது. கப்பல் கொள்கலனுக்குள் தூங்கிய சிறுவன் ஆறு நாட்களுக்கு பிறகு, சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் வேறொரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டான். அதாவது,கடந்த 17-ஆம் தேதி ஒரு வாரம் கழித்து மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தில் …

கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு ஒளிந்து கொண்ட சிறுவன்!சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் மீட்பு! Read More »

Tamil Sports News Online

NRI டெக் ஊழியர்களுக்கு மிகவும் நெருக்கடியான சூழல்!

அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கமாக அங்கு செயல்படும் நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், வங்கி சேவை நிறுவனங்கள் முதலிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப் பட போவதாக அறிவித்தது. இதனால் டெக் ஊழியர்களுக்கும் மோசமான காலகட்டமாக அமைந்துள்ளது.இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பணி புரியும் டெக் ஊழியர்கள் மோசமான சூழ்நிலையை எதிர் கொண்டு வருகின்றனர்.ஒரு பக்கம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பணி நீக்கம், மறுபுறம் வேறு வேலையில் சேர முடியாமலும் புதிய வேலைவாய்ப்புகள் …

NRI டெக் ஊழியர்களுக்கு மிகவும் நெருக்கடியான சூழல்! Read More »

Latest Sports News Online

இந்தியாவில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி!

இந்தியாவில் நோய் பரவல் காலத்தின் போது பல பேரால் Work From Home என்ற வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் வேலை இணையம் மூலம் தேடப்பட்டது. இதனை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டனர். கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறைக்கு மோசடி கும்பல் குறித்த புகார்கள் வந்துள்ளது. பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரிக்க தொடங்கியது. வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டும் என்று தேடுபவர்களுக்கு தொடர்புக் கொண்டு இந்தியா தலைநகரமான புது டெல்லியில் …

இந்தியாவில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி! Read More »

Singapore News in Tamil

ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு!

ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளரத்த சுகாதார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.Covid-19 நோயை எளிதில் தொற்றக் கூடிய வழக்கமான நோய்களின் வகைப்பிரிவில் வகைப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதனை சார்ஸ், காச நோய் போன்ற மிகக் கடுமையான தொற்று நோய்களின் வகைப்படுத்த உள்ளது.மே மாதம் 8-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு இந்த முறை நடப்புக்கு வரும். ஜப்பான் பிரதமர் Fumio Kishid தெரிவித்துள்ளார். இந்த நடைமுறைக் கொண்டு வந்த பிறகு தான் நோய் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும். …

ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு! Read More »

Singapore Job News Online

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர் மீது 6 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு!

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பள்ளியில் அபிகேல் சுவெர்னர் 25 வயதுடைய ஆசிரியர் 6 வயது சிறுவனால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதன் பின் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்வாரம் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து, இதுகுறித்து வழக்கு தொடுக்கப் போவதாக கூறியிருந்தார். பள்ளி அமைந்துள்ள மாவட்ட நிர்வாகத்தின் மீது வழக்கு பதியப்பட்டது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆறு வயது மாணவனிடம் துப்பாக்கி இருப்பதாக பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும், அவன் துப்பாக்கியைக் …

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர் மீது 6 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு! Read More »