உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து….. தீக்கு பலியான 16 உயிர்……

தென்மேற்கு சீனாவின் Guizhou மாகாணத்தில் உள்ள Shanjiaoshu நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கன்வேயர் பெல்ட்டில் தீப்பிடித்ததில் 16 பேர் சிக்கிக் கொண்டனர் என்றும், தீப்பிடித்ததற்கான காரணம் மற்றும் சேதம் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மொராக்காவை உலுக்கிய நிலநடுக்கம்….. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு….

செப்டம்பர் 8ஆம் தேதி மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், சுமார் 2900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறைந்தது 59,674 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும்,அதில் 32 சதவீதம் முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டதாக கூறப்பட்டது. சரியான சாலை வசதிகள் மற்றும் பொது வசதிகள் கூட இல்லாத கிராமப்பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம், High Atlas மலைப்பகுதியில் உள்ள 2,930 கிராமங்களை சேதப்படுத்தியது. இது சுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பகுதி ஆகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட …

மொராக்காவை உலுக்கிய நிலநடுக்கம்….. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு…. Read More »

சீனாவில் நிலவும் மோசமான வானிலை……சூறாவளியால் 10 பேர் பலி…..

வானிலை அதிகாரிகள் சீனாவின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். Jiangsu-வின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளியால் 10 பேர் இறந்ததாகவும், பேரழிவு ஏற்பட்டதாகவும் கூறினர். Jiangsu-வில் மஞ்சள் கடல் அருகே உள்ள கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. சமீபத்தில் நடந்த பேரழிவால் அதிகாரிகள் அனைவரும் விழிப்புடன் செயல்படுகின்றனர். சிறிது நேரம் மட்டுமே நீடித்த சூறாவளி மிகவும் வலுவாக இருந்ததாக கூறினர். இதன் காரணமாக Suqian-ன் தெருக்களில் கவிழ்ந்த கார்கள், …

சீனாவில் நிலவும் மோசமான வானிலை……சூறாவளியால் 10 பேர் பலி….. Read More »

அடிக்கடி நிலஅதிர்வு மற்றும் எரிமலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடு…….தீவை உலுக்கிய நிலநடுக்கம்……

நேற்று காலை 9.14 மணிக்கு நியூசிலாந்தின் தெற்கு தீவை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. சுமார் 15,000 பேர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். இதுவரை அங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களை விட இது மிகவும் வலுவாக இருந்ததாக அவர்கள் கூறினர். முதற்கட்ட அறிக்கையில், காயங்களோ அல்லது குறிப்பிடத்தக்க சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 2011 இல் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 2011 …

அடிக்கடி நிலஅதிர்வு மற்றும் எரிமலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடு…….தீவை உலுக்கிய நிலநடுக்கம்…… Read More »

கடல் நீரை பச்சை நிறமாக மாற்றிய பிளாங்க்டன்….இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்குமா?

பிளாங்க்டன் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பூக்கும் என்றும், இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சில பகுதிகளில், சாதாரண அளவை விட 10 மடங்கு அதிகமான பிளாங்க்டன் இருப்பதால், தண்ணீரை பச்சை நிறமாக மாற்றி உள்ளது. இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவுக்கும் நச்சுகளை உருவாக்கலாம் என்றும், தண்ணீரில் ஆக்ஸிஜனை குறைப்பதன் மூலமும், சூரிய ஒளியை தடுப்பதன் மூலமும், கடல் வாழ் …

கடல் நீரை பச்சை நிறமாக மாற்றிய பிளாங்க்டன்….இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்குமா? Read More »

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட உறவினர்கள்….. தேடும் அவலம்…. கடற்கரையில் சிதறி கிடக்கும் பொம்மைகள், காலணிகள்……

லிபியா நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் 3,922 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.5000 க்கு அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கிய ஆயிரக்கணக்கான இறந்த மற்றும் காணாமல் போனவர்களை அவர்களது உறவினர்கள் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த வெள்ள பெருக்கத்தால், அடுக்குமாடி குடியிருப்புகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். தனது தந்தை வழி சொந்தங்களான 50 பேரை இழந்ததாக ஒருவரும், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை தேடிக் கொண்டிருப்பதாக …

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட உறவினர்கள்….. தேடும் அவலம்…. கடற்கரையில் சிதறி கிடக்கும் பொம்மைகள், காலணிகள்…… Read More »

சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம்…. தப்பியோடிய முதலைகள்….. சுதந்திரமாக சுற்றி திரியும் முதலைகள்…..

Haikui சூறாவளியால் கடந்த வாரம் தெற்கு சீனாவில் கனமழை பெய்தது. அதனால் ஹாங்காங் மற்றும் பிற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. Guangdong பகுதியில் உள்ள Maoming நகரில் முதலைப்பண்ணை ஒன்று உள்ளது. இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கிருந்த முதலை பண்ணையில் இருந்து 70 க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக தெரிவித்தனர். சீனாவில் முதலைகள் அவற்றின் தோல் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.இது பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு சில சமயத்தில் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினர். மீட்பு படகுகளில் சென்று …

சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம்…. தப்பியோடிய முதலைகள்….. சுதந்திரமாக சுற்றி திரியும் முதலைகள்….. Read More »

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்து…..பிணவறையில் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களா? என தேடி திரியும் அவலம்……

வியட்நாம் தலைநகரமான Hanoi-ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட கோர தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட, 56 பேர் இறந்ததாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும், காவல்துறையினர் கூறினர். இந்த தீ விபத்தில் சிலர், தன் குடும்பமே தீக்கிரையானது என்றும், ஒருவர் தன் மகளை இழந்ததாகவும் கதறினர். ராணுவத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் உள்ள பிணவறையை சுற்றி, உறவினர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களா என தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த கட்டிடத்தில் சுமார் 150 பேர் வசித்து …

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்து…..பிணவறையில் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களா? என தேடி திரியும் அவலம்…… Read More »

டேனியல் புயலால் உருக்குலைந்த நாடு…….

லிபியா நாட்டில், டேனியல் புயலால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்நாட்டின் பிரதம மந்திரி, Oussama Hamad, டெர்னா என்ற பகுதியில் மட்டும் 2000-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் காணவில்லை என்றும் கூறினார். ஆனால் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் சில பகுதிகளில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. Hamad, மீட்புக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை …

டேனியல் புயலால் உருக்குலைந்த நாடு……. Read More »

புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சரின் ஓர் புதிய அறிவிப்பு….. தடையை மீறினால் சிறை வாசத்தை அனுப்பவிக்க கூடும்…..

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரப்போவதை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சர் கூறினார். இந்த முடிவால் குளிர்காலத்தில் காற்று மாசு அடைவதை கட்டுப்படுத்த முடியும் என்றார். அதோடு புதுடெல்லியில் காவல்துறை நிலையங்கள் வானவேடிக்கை நடத்துவதற்கான அனுமதி அளிப்பதை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது. பட்டாசுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது, உற்பத்தி செய்வது, அவைகளை வைத்திருப்பது,அவைகளை வெடிப்பது முதலிய அனைத்தும் புதுடெல்லியில் தடை செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார். தீபாவளிக்கு முன்னதாக புதுடெல்லியில் …

புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சரின் ஓர் புதிய அறிவிப்பு….. தடையை மீறினால் சிறை வாசத்தை அனுப்பவிக்க கூடும்….. Read More »