உலக செய்திகள்

பிறந்தநாள் கேக்கில் இருந்த மெழுகுவர்த்தி செய்த சம்பவம்…!!

தாய்லாந்து உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு ஆச்சரியப்படுத்தும் வகையில் பிறந்தநாள் கேக்கைக் கொண்டுவந்தார். மேசையின் மீது வைப்பதற்காகத் தட்டை ஓரமாக நகர்த்த முயன்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக கேக்கின் மேல் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் அவரது தலைமுடி பட்டது.இருவரும் அதை கவனிக்கவில்லை. நெருப்பு அந்த பெண்ணின் முகத்தை நெருங்கியதும் தான் இருவரும் அதை உணர்ந்தனர். அந்த நேரத்திலும் அந்த பெண் பதட்டப்படாமல் அமைதியாக தன் கைகளால் தீயை அணைத்தார். இந்த சம்பவத்தின் 10 வினாடி வீடியோ …

பிறந்தநாள் கேக்கில் இருந்த மெழுகுவர்த்தி செய்த சம்பவம்…!! Read More »

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!!

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று(அக்டோபர் 11) சுமார் மாலை 5.40 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. ஷார்ஜா நோக்கி விமானம் சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.இதனைக் கண்டறிந்து விமானி துரிதமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை திருச்சி விமான நிலையத்திற்கு நோக்கி திருப்பினார். விமானத்தின் சக்கரங்கள் விமானம் புறப்பட்டதும் தானாக உள்நோக்கி செல்லாததால் சிக்கல் …

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! Read More »

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!!

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!! ஆஸ்திரேலியாவில் விஷம் கலந்த தேநீரைக் கொடுத்து தனது மனைவியைக் கொல்ல சதி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்டீஃபன் வாக்னர் என்ற நபர் தயாரித்த தேநீரை அருந்தியதால் அவரது 66 வயது மனைவி கடும் நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக 61 வயதான வாக்னரை போலீசார் சிட்னியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வக …

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!! Read More »

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மில்டன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என புளோரிடா வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு படையினர் படகு மூலம் சிலரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.அப்பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.இதனால் …

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!! Read More »

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!! இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவருமான ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். இந்தியாவின் டாடா குழுமத்தை உலகளாவிய நிறுவனமாக மாற்றியவர். டாடா குழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். அவர் 1991 இல் …

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!! Read More »

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!!

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!! அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை மில்டன் சூறாவளி தாக்கும் என அஞ்சப்படுகிறது.இதற்குமுன் செப்டம்பர் 26-ஆம் தேதி ஹெலீன் சூறாவளி புளோரிடா மாநிலத்தை தாக்கியது. ஆனால் அதைவிட மில்டன் சூறாவளி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. தம்பா நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. …

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!! Read More »

40 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன மஞ்சள் உடும்புகள்!! மீண்டும் அதிகரிக்கும் எண்ணிக்கை!!

எக்குவடோரின் கலபகோஸ் தேசிய பூங்காவில் மஞ்சள் உடும்புகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.40 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன மஞ்சள் உடும்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 3 வரை இஸபெலா தீவில் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.அவர்கள் 228 மஞ்சள் உடும்புகளைக் கண்டுபிடித்தனர். அதன்படி, 40 ஹெக்டர் பரப்பளவில் சுமார் 700 மஞ்சள் உடும்புகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அந்தப் பகுதியில் ஆடு, நாய் போன்ற விலங்குகள் பெருகியதால் மஞ்சள் உடும்பு …

40 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன மஞ்சள் உடும்புகள்!! மீண்டும் அதிகரிக்கும் எண்ணிக்கை!! Read More »

சீனாவில் கைகளில் உறை இல்லாமல் எந்த கருவியும் இல்லாமல் மலையேறும் சிலந்திப் பெண்…!!

தென்மேற்கு சீனாவில் உள்ள குய்ஸோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லுவோ டெங்பின்.43 வயது வயதாகும் இந்த பெண்மணிக்கு “சீன சிலந்திப் பெண்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் கைகளால் பாறைகளில் ஏறும் பழங்கால மியாவ் பாரம்பரியத்தை போன்று மலையேறுபவர் என்று கூறப்பட்டது. இவர் கைகளில் உறையும் அணியாமல் எந்த பாதுகாப்பு கருவியும் இல்லாமல் 100 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள பாறைகளில் சாதாரணமாக ஏறுவது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. லுவோ தனது 15 வயதில் தனது தந்தையிடம் பாறை ஏற …

சீனாவில் கைகளில் உறை இல்லாமல் எந்த கருவியும் இல்லாமல் மலையேறும் சிலந்திப் பெண்…!! Read More »

இமயமலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு பெண்கள் மீட்பு..!!

இமயமலையில் மலையேறச் சென்ற இரு வெளிநாட்டவர்கள் காணாமல் போயினர்.இந்நிலையில் மீட்பு குழுவினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இமயமலையில் சிக்கித் தவித்த 2 வெளிநாட்டவர்கள் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.அவர்கள் இருவரும் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சௌகம்பா-3 என்ற மலையில் ஏறும் போது வழி தெரியாமல் அவர்கள் ​​சிக்கிக் கொண்டனர். மலையேறும் போது கற்கள் சரிந்து விழுந்ததால் அவர்கள் கொண்டு சென்ற பைகள், உணவு, கூடாரம் ஆகியவையும் பள்ளத்தில் …

இமயமலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு பெண்கள் மீட்பு..!! Read More »

பெற்ற குழந்தையை ஆன்லைனில் விற்ற தந்தை!!

இந்தோனேஷியாவில் தாம் பெற்ற 11 மாதம் குழந்தையை ஆன்லைனில் விற்பனை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதுடைய நபர் மேற்கு ஜக்கர்த்தாவில் உள்ள Tangreng பகுதியில் கைது செய்யப்பட்டார்.அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட RA பெயர் குறிப்பிடப்படவில்லை. குழந்தையை விற்ற பணத்தை வைத்து தனது சொந்த தேவைகளுக்காகவும், சூதாட்டத்திற்காகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. குழந்தையை பணம் கொடுத்து வாங்கியவர்கள் ஆள்கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அக்டோபர் …

பெற்ற குழந்தையை ஆன்லைனில் விற்ற தந்தை!! Read More »