உலக செய்திகள்

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!!

”கந்த சஷ்டி விரதம் 2023′‘ சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது பழமொழி இதன் உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகச் சிறந்த விரதம் ஆகும். கந்த சஷ்டி என்பது:முருகக்கடவுள் சூரனை அளித்த ஒரு விழாவாகம் சஷ்டி என்பது ஆறு ஆகும். விரதம் துவங்கும் நாள்:நவம்பர் 13-ஆம் தேதி ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாட்கள் ஆகும். விரதம் தரும் …

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!! Read More »

எப்போது நாம் மீட்கப்படுவோம் என்று காத்திருக்கும் 40 உயிர்கள்!! நான்கு நாட்களுக்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் பரிதாபம்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். நான்கு நாட்களுக்கும் மேலாக இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றுவதில் பல சிக்கல்கள் இருப்பதால் மீட்புப் பணி தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை தொடர்பு கொண்டதில் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு உணவு, தண்ணீர் …

எப்போது நாம் மீட்கப்படுவோம் என்று காத்திருக்கும் 40 உயிர்கள்!! நான்கு நாட்களுக்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் பரிதாபம்!! Read More »

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!!வீடுகளை விட்டு வெளியேறி படகில் பயணிக்கும் மக்கள்!!

பண்டைய வியட்நாமின் உலக பாரம்பரிய சுற்றுலாத்தலமான Hue நகரத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் படகுகளில் செல்கின்றனர். மத்திய மாகாணமான குவாங் ட்ரையில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர் என்றும், மூன்று பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் சில பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய …

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!!வீடுகளை விட்டு வெளியேறி படகில் பயணிக்கும் மக்கள்!! Read More »

போலியாக இயங்கி வந்த 38 செய்தி இணையதளங்கள்!!

கொரிய மொழியில் இயங்கிவந்த 38 போலியான செய்தி இணையத்தளங்களை தென்கொரியாவின் உளவு நிறுவனம் கண்டுபிடித்ததாக தெரிவித்தது. மேலும் இந்த இணையத்தளங்கள் சீன நிறுவனங்களால் இயக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த செய்தி இணையத்தளங்கள் சீனாவிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவிற்கு எதிரான மக்கள் கருத்தை பெறுவதற்காகவும் இயக்கப்படுவதாக கூறியது. இந்த நிறுவனங்கள் தங்களை கொரியாவின் டிஜிட்டல் செய்தி சங்கத்தின் உறுப்பினர்களாக காட்டிக் கொள்ளும் பொருட்டு, உள்ளூர் செய்தி நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய புலனாய்வு …

போலியாக இயங்கி வந்த 38 செய்தி இணையதளங்கள்!! Read More »

தமிழ்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்திய “ஒரு மகத்தான போராளியின் மரணம்”!!

இன்று நவம்பர் 15 , சுதந்திர போராட்டத் தியாகி தகைசால் தமிழர் சங்கரய்யா (102) காலமானார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா , உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் இயற்கை எய்தினார். இது தமிழக மக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் பெரும் இழப்பாக கருத்தப்படுகிறது. ஜூலை 15 ,1921 – கோவில்பட்டியில் நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் N. சங்கரய்யா …

தமிழ்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்திய “ஒரு மகத்தான போராளியின் மரணம்”!! Read More »

பெண்ணை கொலை செய்து விட்டு ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்ற குற்றவாளிகள்!!

மங்கோலியாவைச் சேர்ந்த 28 வயதான Altantuya Shaariibuu என்ற பெண்ணை கொலை செய்த Sirul Azhar Umar என்ற காவல்துறை அதிகாரி, சுமார் 9 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் விடுவிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 2006 ஆம் ஆண்டு இவரும், மற்றொரு காவல் துறை அதிகாரியான Azilah Hadri என்பவரும் Altantuya-வை கொலை செய்தனர். இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பு Sirul ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்றார்.2015 ஆம் …

பெண்ணை கொலை செய்து விட்டு ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்ற குற்றவாளிகள்!! Read More »

வியட்நாமில் 18 பேருக்கு மரண தண்டனை!! அப்படி என்ன குற்றம் செய்தார்கள்?

வியட்நாமில் 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இரண்டு பேர் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் சீன நாட்டை சேர்ந்தவர்.அவர்கள் சட்டவிரோதமாக போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட இரண்டு தென்கொரியர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி எனவும் தெரிவித்தது. இந்த தகவலை வியட்நாம் அரசாங்க ஊடகம் சொன்னது. அவர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு மே முதல் ஜூன் 2020 இடையில் சட்டவிரோதமாக சுமார் 216 கிலோகிராம் போதைப்பொருட்களை கடத்தியது மற்றும் வைத்திருந்துள்ளனர். …

வியட்நாமில் 18 பேருக்கு மரண தண்டனை!! அப்படி என்ன குற்றம் செய்தார்கள்? Read More »

உலகின் மிகவும் மோசமாக மாசுப்பட்ட நகரங்கள் பட்டியல்!! முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ள இந்திய நகரங்கள்!!

தீபாவளிக்குப் பிறகு உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் புதுடெல்லியுடன், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இணைந்துள்ளன. கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 196 மற்றும் 163 AQI அளவாக பதிவாகி உள்ளது. மேலும், இந்த மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா நான்காவது இடத்தையும், மும்பை எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிற்கு பிறகு, புதுடெல்லியில் காற்றின் தர குறியீடு 680ஆக இருந்தது. இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் தலைநகரில் …

உலகின் மிகவும் மோசமாக மாசுப்பட்ட நகரங்கள் பட்டியல்!! முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ள இந்திய நகரங்கள்!! Read More »

சுரங்கப்பாதையில் சிக்கிய கொண்ட 40 கட்டுமான தொழிலாளர்கள்!! இடிபாடுகள் வழியாக ஆக்சிஜன் சப்ளை!!

நவம்பர் 12ஆம் தேதி அன்று இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் கட்டுமானத்தில் இருந்த 4.5 கிலோமீட்டர் தொலைவிலான சாலை சுரங்கப்பாதையில் சுமார் 200 மீட்டர் இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும்போது மேலும் இடிபாடுகள் ஏற்படுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு …

சுரங்கப்பாதையில் சிக்கிய கொண்ட 40 கட்டுமான தொழிலாளர்கள்!! இடிபாடுகள் வழியாக ஆக்சிஜன் சப்ளை!! Read More »

எரிமலை தொடர்ந்து வெடித்ததின் எதிரொலி!! உருவாகிய புதிய தீவு!!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து 1220 கிமீ தொலைவில் அமைந்துள்ள Iwo Jima-வின் கடற்கரையிலிருந்து ஒரு கிமீ தொலைவில் ஒரு புதிய தீவு உருவாகியுள்ளது. இந்த தீவின் விட்டம் 100 மீ . இது கடலில் இருந்து 20 மீ உயரம் கொண்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த மாதம் கடலுக்கு அடியில் எரிமலை தொடர்ந்து வெடித்ததன் எதிரொலியாக இந்த தீவு உருவாகியுள்ளது. நீண்ட காலம் அது நீடிக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். …

எரிமலை தொடர்ந்து வெடித்ததின் எதிரொலி!! உருவாகிய புதிய தீவு!! Read More »