உலக செய்திகள்

புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு!! கவிழ்ந்தது எப்படி? பலியானோர் எண்ணிக்கை?

பிரிட்டனை நோக்கி 66 புலம் பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற ரப்பர் படகு ஒன்று பிரெஞ்சு கடற்கரையிலிருuந்து சில மைல் தொலைவில் உள்ள கால்வாயில் எதிர்பாராமல் மூழ்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் படகில் இருந்த மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர்கள் கூறினர்.மீட்புப் படையினர் நள்ளிரவு ஒரு மணியளவில் பாதிக்கப்பட்ட படகை சென்றடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடல் மற்றும் வான் வழியாக …

புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு!! கவிழ்ந்தது எப்படி? பலியானோர் எண்ணிக்கை? Read More »

பனிப்பொழிவால் தண்டவாளத்தில் வழுக்கிய மெட்ரோ ரயில்!! பயணிகளின் கதி என்ன?

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளானதில் 102 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழப்புகள் குறித்து தகவல் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து டிசம்பர் 14ஆம் தேதி அன்று மாலை 6.57 மணிக்கு நிகழ்ந்தது. அன்றிரவு 11 மணியளவில் சுமார் 515 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 15ஆம் தேதியன்று காலை 423 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட …

பனிப்பொழிவால் தண்டவாளத்தில் வழுக்கிய மெட்ரோ ரயில்!! பயணிகளின் கதி என்ன? Read More »

கொரோனா பரவலால் மீண்டும் லாக் டவுன் வருமா?

மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த இரண்டு வாரங்களில் தொற்று சம்பவங்கள் 12,000 எட்டியுள்ளது.இம்மாதம் முதல் வாரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டு இறுதி விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும்.கிருமி தொற்று மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார் .அதனால் முதியவர்கள் போன்ற பாதிப்பு அடைய கூடிய மக்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மலேசிய அரசாங்கம் வலியுறுத்துகிறது . கிருமி பரவல் அதிகரிப்பதால் …

கொரோனா பரவலால் மீண்டும் லாக் டவுன் வருமா? Read More »

நாட்டையே உலுக்கிய சம்பவம்!!நீண்ட கால சிறை தண்டனைக்கு பிறகு வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Kathleen Folbigg என்ற பெண்மணி தனது நான்கு குழந்தைகளை கொன்ற வழக்கில் 2003 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்த அந்த பெண், கடந்த ஜூன் மாதம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மேலும் குழந்தைகள் இயற்கை காரணங்களால் தான் இறந்தார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. இத்தனை வருட தவறான சிறைத் தண்டனைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இழப்பீடு தொகையை அவரது வழக்கறிஞர் கோரவிருப்பதாக அவர் தெரிவித்தார். சட்ட சீர்திருத்தம் …

நாட்டையே உலுக்கிய சம்பவம்!!நீண்ட கால சிறை தண்டனைக்கு பிறகு வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!! Read More »

மீண்டும் கொரோனா பரவலா? முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நாடு!!

மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த இரண்டு வாரங்களில் தொற்று சம்பவங்கள் 12,000 எட்டியுள்ளது.இம்மாதம் முதல் வாரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டு இறுதி விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும்.கிருமி தொற்று மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார் .அதனால் முதியவர்கள் போன்ற பாதிப்பு அடைய கூடிய மக்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மலேசிய அரசாங்கம் வலியுறுத்துகிறது . கிருமி பரவல் அதிகரிப்பதால் …

மீண்டும் கொரோனா பரவலா? முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நாடு!! Read More »

பறவை காய்ச்சல் வேகமாக பரவுகிறதா?

ஜெர்மனியின் Guetersloh பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 30,000 வாத்துகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மனி அண்மை வாரங்களில் இது போன்ற பல பறவைக் காய்ச்சல் வழக்குகளை எதிர்நோக்கி வருகிறது. இந்த பறவைக் காய்ச்சலால் கடந்த ஆண்டுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொதுவாக காட்டுப் பறவைகளால் இந்த நோய் தொற்று ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க …

பறவை காய்ச்சல் வேகமாக பரவுகிறதா? Read More »

மலேசியாவில் அறிவிக்கப்பட்ட தடை!! மலேசியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 31 பேர்!!

மலேசியாவின் பெராக் மாநிலத்தில் உள்ள பின்டாங் ஹிஜாவ் வனப்பகுதியில், சட்டவிரோதமாக கனிம வளங்களை தோண்டி எடுக்க முயன்ற 31 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் 21 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.21 பேரில் 16 பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் வியட்நாமை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று அதிகாரிகள் கூறினர். மேலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களிடம் …

மலேசியாவில் அறிவிக்கப்பட்ட தடை!! மலேசியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 31 பேர்!! Read More »

சோதனை சாவடிகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள்!!

டிசம்பர் 12ம் தேதி அன்று மியான்மர் எல்லை பகுதியில் உள்ள மேற்கு காஞ்சனபுரி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 50 மில்லியன் மெத் எனப்படும் போதை மாத்திரைகளை தாய்லாந்து அதிகாரிகள் கைப்பற்றினர். ஆசியாவில் இரண்டாவது முறையாக அதிக அளவில் போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போதை மாத்திரைகள் ஆறு சக்கர வாகனத்தில் பெரிய சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். இச்சம்பவம் தொடர்பாக வாகனத்தில் இருந்த ஒரு ஆணும், பெண்ணும் …

சோதனை சாவடிகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள்!! Read More »

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்!!

இந்திய தலைநகர் புதுடெல்லியில் டிசம்பர் 13ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 2001 ஆம் ஆண்டு இதே நாளில் இந்த வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 22 ஆம் …

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்!! Read More »

”உலகில் கொடிய மிருகமொன்றுஉண்டு அதன் பெயர் பசி”….. என்ற வரிகளுக்கேற்ப…… இவ்வளவு மக்கள் பட்டினியால் வாட போகின்றனரா!! அதிர்ச்சியூட்டும் தகவல்!!

அடுத்த ஆண்டு மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் சுமார் 50 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. வன்முறை, விலைவாசி உயர்வு மற்றும் காலநிலை மாற்றமே இந்த நிலைக்கு காரணம் என்று ஐ.நா கூறுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவின் விலை அங்குள்ள மக்களின் ஊதியத்தை விட அதிகமாக இருப்பதால் பல மக்களால் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் ஊட்டச்சத்து குறைவான உணவை உட்கொள்ள வேண்டிய …

”உலகில் கொடிய மிருகமொன்றுஉண்டு அதன் பெயர் பசி”….. என்ற வரிகளுக்கேற்ப…… இவ்வளவு மக்கள் பட்டினியால் வாட போகின்றனரா!! அதிர்ச்சியூட்டும் தகவல்!! Read More »