உலக செய்திகள்

தென்கொரியாவின் தெற்கு கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து!!

தென்கொரியாவின் தெற்கு கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து!! தென்கொரியாவின் தெற்கு கடற்கரையில் 9 பணியாளர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்தது. இந்த துயரச் சம்பவம் மார்ச் 9ஆம் தேதியன்று நடந்தது. படகு கவிழ்ந்ததில் ஆறு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மீட்கப்பட்ட மூன்று பணியாளர்களும் சுயநினைவின்றி இருப்பதாக அவர்கள் கூறினர். சிங்கப்பூர்: தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது சூடான எண்ணெயை ஊற்றிய 21 வயது பெண்!! காணாமல் போனவர்களை தேடும் பணி …

தென்கொரியாவின் தெற்கு கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து!! Read More »

பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாடு!!

பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாடு! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதில் வலையபட்டியைச் சேர்ந்த காத்தான் என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று மேய்ச்சலின் போது குழிக்குள் தவறிவிழுந்தது. தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கால்வாயில் விழுந்த …

பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாடு!! Read More »

சிங்கப்பூரில் உள்ள சாங்கியில் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்ப்பட்டது!!

சிங்கப்பூரில் உள்ள சாங்கியில் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்ப்பட்டது!! சிங்கப்பூரில் சாங்கி சாலையில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மார்ச் 9ஆம் தேதியன்று நடந்தது. இந்த விபத்து குறித்து காலை 10.05 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் லாரிகள் மற்றும் கார் மோதி விபத்து ஏற்ப்பட்டது!! இந்த விபத்தில் 3 மாத பெண் குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். …

சிங்கப்பூரில் உள்ள சாங்கியில் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்ப்பட்டது!! Read More »

சிங்கப்பூரில் லாரிகள் மற்றும் கார் மோதி விபத்து ஏற்ப்பட்டது!!

சிங்கப்பூரில் லாரிகள் மற்றும் கார் மோதி விபத்து ஏற்ப்பட்டது!! சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலையில் இரண்டு லாரிகள் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மார்ச் 10ஆம் தேதி அன்று பிற்பகல் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பிற்பகல் 3.50 மணியளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக அவர்கள் கூறினர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த லாரி மீது கார் மோதியது. பிறகு நின்று கொண்டிருந்த அந்த கார் மீது …

சிங்கப்பூரில் லாரிகள் மற்றும் கார் மோதி விபத்து ஏற்ப்பட்டது!! Read More »

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!!

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மார்ச் 7ஆம் தேதி அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மிக மிக அவசரமான சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!10 பேர் தேவை!! மேலும் 11 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பேரழிவு காரணமாக அப்பகுதியில் உள்ள 75,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டிய …

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!! Read More »

பூனைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்க்காக ஜாமீன் தொகையை குறைக்க கோரிய நபர்!!

பூனைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்க்காக ஜாமீன் தொகையை குறைக்க கோரிய நபர்!! மலேசியாவில் கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று தனது வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த நபர் தனது பூனைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக ஜாமீன் கோரினார். அந்த நபர் செலுத்த வேண்டிய அசல் ஜாமீன் தொகை RM8,000 ஆகும். ஆனால் அந்த நபர் பூனைகளுக்கு உணவளிக்க பணம் தேவை என்று கூறியதை அடுத்து அவரது ஜாமீன் …

பூனைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்க்காக ஜாமீன் தொகையை குறைக்க கோரிய நபர்!! Read More »

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!!

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!! பொன்னமராவதி,மார்ச்.10- பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா இடையாத்தூரில் உள்ள பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  போட்டியினை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தலைமை ஏற்று கொடியசைத்து உறுதிமொழி வாசித்து போட்டியை தொடக்கி வைத்தார். இதில் இடையாத்தூர் மிராஸ் …

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!! Read More »

வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! ஓர் ஊழியர் பலி!!

வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! ஓர் ஊழியர் பலி!! வடக்கு சிலியில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 வயதான பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் மார்ச் 8ஆம் தேதியன்று பிற்பகல் நடந்தது. இதனை அடுத்து சுரங்கத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சோடோங் சவாரியில் இருந்து இரண்டு பேர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!! இந்த விபத்து நடந்த போது அந்த பெண் தொழிலாளி பிரித்தெடுக்கும் டிரக்கை இயக்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் …

வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! ஓர் ஊழியர் பலி!! Read More »

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!!

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!! பொன்னமராவதி, மார்ச்-10- பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டில் பார்வையாளர்கள் 18 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு  மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம்  மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு …

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!! Read More »

சோடோங் சவாரியில் இருந்து இரண்டு பேர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!!

சோடோங் சவாரியில் இருந்து இரண்டு பேர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!! மலேசிய மாநிலமான சபாவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் உள்ள சோடோங் சவாரியில் இருந்து இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து இரவு 9 மணி அளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 29 வயதான பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! மேலும் ஒரு ஆண் மருத்துவமனையின் …

சோடோங் சவாரியில் இருந்து இரண்டு பேர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!! Read More »