உலக செய்திகள்

சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து!!

சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து!! வடக்கு சீனாவில் பயணிகள் பேருந்து ஒன்று சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மார்ச் 19ஆம் தேதி அன்று பிற்பகல் 2.37 மணியளவில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 37 பேர் காயம் அடைந்ததாக அவர்கள் கூறினர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன …

சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து!! Read More »

மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன டேங்கர் கவிழ்ந்து விபத்து!! கடலில் கலந்திருக்குமா? ஊழியர்களின் கதி?

மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன டேங்கர் கவிழ்ந்து விபத்து!! கடலில் கலந்திருக்குமா? ஊழியர்களின் கதி? தென்கொரியாவிற்கு சொந்தமான ரசாயனக் கப்பல் ஒன்று ஜப்பானின் கடற்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. டேங்கர் கப்பலில் 11 பணியாளர்கள் இருந்தனர். சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம்!! அவர்களில் ஒன்பது பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் …

மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன டேங்கர் கவிழ்ந்து விபத்து!! கடலில் கலந்திருக்குமா? ஊழியர்களின் கதி? Read More »

பனிச்சறுக்குக்கு பிரபலமான டட்ரா மலைகளுக்கு அருகே உள்ள நகரத்தில் மக்கள்களை தாக்கி வரும் கரடி!! அச்சத்தில் மக்கள்!!

பனிச்சறுக்குக்கு பிரபலமான டட்ரா மலைகளுக்கு அருகே உள்ள நகரத்தில் மக்கள்களை தாக்கி வரும் கரடி!! அச்சத்தில் மக்கள்!! ஸ்லோவாக்கியாவில் உள்ள ஒரு நகரத்தில் கரடி தாக்கியதில் 10 வயது குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர். பனிச்சறுக்குக்கு பிரபலமான டட்ரா மலைகளுக்கு அருகிலுள்ள லிப்டோவ்ஸ்கி மிகுலாஸ் என்ற நகரத்தில் இது நடந்தது. தாக்குதலுக்குப் பிறகு கரடி காட்டுக்குள் தப்பிச் சென்றதாக நகரத்தின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா கேப்சிகோவா தெரிவித்தார். குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கரடி …

பனிச்சறுக்குக்கு பிரபலமான டட்ரா மலைகளுக்கு அருகே உள்ள நகரத்தில் மக்கள்களை தாக்கி வரும் கரடி!! அச்சத்தில் மக்கள்!! Read More »

21 பேரை காவு வாங்கிய கோர விபத்து!!விபத்திற்கான காரணம் என்ன?என்ன நடந்தது!!

21 பேரை காவு வாங்கிய கோர விபத்து!!விபத்திற்கான காரணம் என்ன?என்ன நடந்தது!! தெற்கு ஆப்கானிஸ்தானில் மார்ச் 17 அன்று பயங்கர விபத்து நடந்தது. ஒரு பேருந்து,எண்ணெய் டேங்கர் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீ விபத்துக்குள்ளானது. துரதிர்ஷ்டவசமாக, 21 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 38 பேரில், 11 பேர் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.மீதம் 27 பேர் சிறிய காயங்களுடன் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கோர விபத்து ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள …

21 பேரை காவு வாங்கிய கோர விபத்து!!விபத்திற்கான காரணம் என்ன?என்ன நடந்தது!! Read More »

Hot air balloon இல் பறந்து கொண்டிருந்தவருக்கு நேர்ந்த விபரீதம்!!

Hot air balloon இல் பறந்து கொண்டிருந்தவருக்கு நேர்ந்த விபரீதம்!! மார்ச் 18 அன்று மெல்போர்னின் புறநகர் பகுதியில் வெப்ப காற்று பலூனில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். இந்த பலூன் மெல்போர்னின் வடக்கு புறநகர் பகுதியில் இருந்து புறப்பட்டு, சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு சுமார் 30 நிமிடங்கள் காற்றில் இருந்தது. பாதிக்கப்பட்டவரின் உடல் குடியிருப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.விக்டோரியா மாநில போலீசார் அந்த பகுதியை சீல் வைக்க தூண்டினர். விபத்து நடந்த இடத்தில் இருந்து பல மைல் …

Hot air balloon இல் பறந்து கொண்டிருந்தவருக்கு நேர்ந்த விபரீதம்!! Read More »

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!!

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 48 வயது தைவான் பிரஜையின் சடலம் மார்ச் 15 அன்று கண்டெடுக்கப்பட்டது. 35 நபர்களை ஏற்றிச் சென்ற படகு, கரடுமுரடான அலைகள் காரணமாக மார்ச் 11ஆம் தேதி கெப்புலாவான் செரிபு பகுதிக்கு அருகே கவிழ்ந்தது. சிங்கப்பூர் PCM PERMIT வேலை வாய்ப்பு!! மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், ஷி யி என அடையாளம் காணப்பட்ட தைவான் குடிமகன் கணக்கில் …

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! Read More »

சிங்கப்பூரில் விபத்து ஏற்படுத்தியவர் கைது!!

சிங்கப்பூரில் விபத்து ஏற்படுத்தியவர் கைது!! மார்ச் 13 அன்று, சைனாடவுனில் உள்ள ஒரு பாலத்தில் டிரக் மீது கிரேன் மோதியதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவல்துறை காலை 11:10 மணியளவில் ஹில் ஸ்ட்ரீட் நோக்கி Eu Tong Sen street க்கு விரைந்தன. 46 வயதான ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் : பேருந்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!! சரிந்த நிலையில் இருந்த …

சிங்கப்பூரில் விபத்து ஏற்படுத்தியவர் கைது!! Read More »

இந்தோனேசியாவில் நிலச்சரிவு ஏற்பட்டது!!

இந்தோனேசியாவில் நிலச்சரிவு ஏற்பட்டது!! இந்தோனேசியாவின் பாலி தீவில், கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வில்லா ஒன்று இடிந்து இரண்டு சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பறித்தது. பாதிக்கப்பட்ட பெண், 47, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். பாதிக்கப்பட்ட ஆண் யார் என்பது இன்னும் தெரியவில்லை. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! இடிபாடுகளில் இருந்து மீட்கும் போது, பாதிக்கப்பட்டவர்களை அவர்களது படுக்கைகளில் மீட்பு குழுவினர் கண்டனர். சடலங்களை மீட்டு டென்பசாரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தோனேசியாவில், மழைக்காலத்தில் நிலச்சரிவுகள் பொதுவானவை, சில …

இந்தோனேசியாவில் நிலச்சரிவு ஏற்பட்டது!! Read More »

சீனாவில் Fried Chicken கடையில் பயங்கர வெடி விபத்து!! 7 பேர் பலி!!

சீனாவில் Fried Chicken கடையில் பயங்கர வெடி விபத்து!! 7 பேர் பலி!! சீனாவில் fried chicken கடையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பெரிய வெடி விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! மேலும், வெடிவிபத்திற்கு எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் …

சீனாவில் Fried Chicken கடையில் பயங்கர வெடி விபத்து!! 7 பேர் பலி!! Read More »

துணிச்சலாக செயல்பட்ட மினிபஸ் டிரைவர்!!மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலை கொள்ளையர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்றியது எப்படி?

துணிச்சலாக செயல்பட்ட மினிபஸ் டிரைவர்!!மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலை கொள்ளையர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்றியது எப்படி? இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், திரு. கோம்தேவ் கவாடே என்ற மினிபஸ் ஓட்டுநர், வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தனது பயணிகளைக் காப்பாற்றியதற்காக அவரது துணிச்சலுக்காகப் பாராட்டப்படுகிறார். மார்ச் 10 ஆம் தேதி, அமராவதியிலிருந்து நாக்பூருக்கு 35 பயணிகளுடன் மினி பேருந்தில் சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த கார் ஒன்றைக் கவனித்தார். அவர்கள் முந்திச் செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதனால் காருக்கு இரண்டு முறை …

துணிச்சலாக செயல்பட்ட மினிபஸ் டிரைவர்!!மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலை கொள்ளையர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்றியது எப்படி? Read More »