உலக செய்திகள்

இரவில் நடந்த விபத்து!! பறிபோன உயிர்கள்!!

பிரேசிலின் பஹியா மாநிலத்தில் உள்ள டீக்ஸீரா டி ஃப்ரீடாஸ் அருகே பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரியோ டி ஜெனிரோவில் இருந்து போர்டோ செகுரோ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நேர்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனித ஸ்தலத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

தென்மேற்கு பாகிஸ்தானில் மத யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவம் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று நேர்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். அதிவேகமாக இயக்கப்பட்ட அந்த டிரக் ஹப் சிட்டி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பக்தர்கள் புனித ஸ்தலத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று …

புனித ஸ்தலத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!! Read More »

பாறையில் மோதி படகு கவிழ்ந்து விபத்து!! மூன்று குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட சோகம்!!

பாறையில் மோதி படகு கவிழ்ந்து விபத்து!! மூன்று குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட சோகம்!! கிரீஸில் உள்ள சியோஸ் தீவுக்கு அருகே புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர். மேலும் 19 பேர் மீட்கப்பட்டதாக அவர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். …

பாறையில் மோதி படகு கவிழ்ந்து விபத்து!! மூன்று குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட சோகம்!! Read More »

கத்தியை கொண்டு தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்!!

கத்தியை கொண்டு தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்!! பிரான்சின் போர்டோக்ஸ் நகரத்தில் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் பயங்கரமான தாக்குதலை நடத்தினார். இந்த சம்பவம் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கரோன் ஆற்றுக்கு அருகில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். சிங்கப்பூரில் இந்த தவறை செய்தால் அபராதம் நிச்சயம்!! மார்ச் முதல் அமலுக்கு வந்த …

கத்தியை கொண்டு தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்!! Read More »

பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!!

பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!! பிலிப்பைன்ஸில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இரண்டு கடற்படை விமானிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஏப்ரல் 11ஆம் தேதி (இன்று) நடந்தது. ஹெலிகாப்டர் அவசர அவசரமாக மணிலாவுக்கு தெற்கே உள்ள சந்தைக்கு அருகே தரையிறக்கப்பட்டது. சிங்கப்பூரில் மதுபோதையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் மருத்துவரை தாக்கிய நபர்!! விமானிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை …

பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!! Read More »

குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! 5 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா?

குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! 5 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா? ஹாங்காங்கின் கவுலூன் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று நடந்தது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் . சுமார் 35 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஒருவரின் …

குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! 5 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »

மிகப்பெரிய தங்க கடத்தலை தடுத்த அதிகாரிகள்!! கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் விடுவிப்பு!!

மிகப்பெரிய தங்க கடத்தலை தடுத்த அதிகாரிகள்!! கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் விடுவிப்பு!! ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 146 கிலோகிராம் தங்கத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு HK$84 மில்லியன் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏர் கம்ப்ரசர்களின் உள்பாகங்கள் உருக்கிய தங்கத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூருக்குள் 5-ஆவது முறையாக நுழைய முயன்ற வெளிநாட்டவர்!! 5-ஆவது முறை சிக்கியது எப்படி?! அவை ஹாங்காங்கில் இருந்து …

மிகப்பெரிய தங்க கடத்தலை தடுத்த அதிகாரிகள்!! கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் விடுவிப்பு!! Read More »

தீவிர காலரா நோய் பரவலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தப்பி சென்ற மக்களுக்கு நேர்ந்த கதி!! அதிக சுமையால் படகு…..

தீவிர காலரா நோய் பரவலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தப்பி சென்ற மக்களுக்கு நேர்ந்த கதி!! அதிக சுமையால் படகு…… கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் மீன்பிடி படகு ஒன்று அதிக சுமை காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் ஏப்ரல் 7ஆம் தேதி அன்று நடந்தது. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த படகில் 130 பயணிகள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 பயணிகளை காணவில்லை என்றும், 10 பேர் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூருக்குள் …

தீவிர காலரா நோய் பரவலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தப்பி சென்ற மக்களுக்கு நேர்ந்த கதி!! அதிக சுமையால் படகு….. Read More »

அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவான் காண்டாமிருகம்!! புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட குட்டி!!

அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவான் காண்டாமிருகம்!! புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட குட்டி!! இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள உஜுங் குலோன் தேசிய பூங்காவில் புதிய ஜாவான் காண்டாமிருகக் குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் அழிந்து வரும் பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும். தேசிய பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள 126 கேமராக்களில் ஒன்றில் அந்த குட்டி அதன் தாயுடன் நடமாடுவது பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு S-Pass இல் சிங்கப்பூர் செல்வது எப்படி என்பதை பார்ப்போமா!! அந்த காண்டாமிருகக் குட்டியின் …

அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவான் காண்டாமிருகம்!! புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட குட்டி!! Read More »

மீட்பு பணியில் ஈடுபட்ட போது துரதிஷ்டவசமாக கிடைத்த 13 சடலங்கள்!!

சமீபத்திய வாரங்களில் துனிசிய கடலோரக் காவல் படையினர் மத்திய தரைக்கடல் முழுவதும் மீட்புப் பணிகளை ஈடுபட்டனர்.இந்த மீட்புப் பணியின் போது துரதிஷ்டவசமாக 13 புலம்பெயர்ந்தவர்களின் உடல்களை அவர்கள் மீட்டனர். இருப்பினும் பல்வேறு சம்பவங்களில் 1,867 பேரை வெற்றிகரமாக மீட்டனர்.மேம்பட்ட வானிலை நிலைமைகள் காரணமாக துனிசியாவிலிருந்து இத்தாலிய கடற்கரைக்கு செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.