உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிப்பு!! புராணங்களில் கூறப்படுவது உண்மையா?

உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிப்பு!! புராணங்களில் கூறப்படுவது உண்மையா? இந்தியாவில் குஜராத் மாகாணத்தில் உள்ள பண்டாரோ பகுதிக்கு அருகில் லிக்னைட் சுரங்கத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யும் போது மிகவும் நீளமான பாம்பு புதை படிவம் கண்டறியப்பட்டுள்ளது.இந்த பாம்பு உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்புகளின் புதை படிவங்களில் மிக நீளமானது. மேலும் இந்த பாம்பின் நீளம் 10 முதல் 15 மீட்டர் வரை இருக்க்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தப் பாம்பு 4.7 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தவை …

உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிப்பு!! புராணங்களில் கூறப்படுவது உண்மையா? Read More »

தீவின் மிக முக்கியமான சுற்றுலா தளத்தில் காட்டுத்தீ!!

தீவின் மிக முக்கியமான சுற்றுலா தளத்தில் காட்டுத்தீ!! ஏப்ரல் 22 அன்று, மேற்கு கியூபாவில் உள்ள அழகிய நகரமான Vinales அருகே ஒரு காட்டுத்தீ ஏற்பட்டது.Vinales ஒரு சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை கவலையடையச் செய்தது. காட்டுத்தீயை பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டு வந்தவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் பலத்த காற்று வீசுவதால் முழுவதுமாக அணைக்க கடினமாக உள்ளதாக கூறியது. 7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!! பாதிக்கப்பட்ட பள்ளத்தாக்கு, அதன் அழகுக்காக …

தீவின் மிக முக்கியமான சுற்றுலா தளத்தில் காட்டுத்தீ!! Read More »

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!!

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!! ஜப்பான் உயிரியல் பூங்காவில் ஜென்-சான் என்ற 12 வயது நீர்யானை ஏழு ஆண்டுகளாக ஆணாகவே கருதப்பட்டது. நீர்யானை உண்மையில் பெண் என்பதை அறிந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஜென்-சான் மெக்சிகோவில் உள்ள ஆப்பிரிக்கா சஃபாரி விலங்கு பூங்காவில் இருந்து 2017 இல் ஒசாகா டென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு வந்தது.அங்கு அதை ஒரு ஆண் என்று கருதி சான்றிதழில் ஆண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஒரு வழக்கமான …

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!! Read More »

76 பூனைகளை கொடூரமாக கொன்ற 20 வயது இளைஞர்!! திட்டம் தீட்டி கொலை செய்து வந்தது அம்பலம்!!

76 பூனைகளை கொடூரமாக கொன்ற 20 வயது இளைஞர்!! திட்டம் தீட்டி கொலை செய்து வந்தது அம்பலம்!! தென் கொரியாவில் 76 பூனைகளை கொடூரமாக கொன்ற வழக்கில் 20 வயதுடைய இளைஞருக்கு நபருக்கு 14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலை டிசம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை செய்துள்ளார். அவர் பூனைகளை காயப்படுத்தி கொலை செய்துள்ளார். பூனை ஒன்று தனது காரை கீறியதற்காக மிகவும் கோபமடைந்து, கொல்ல திட்டமிட்டுள்ளார். கடலில் பயணிக்கும் …

76 பூனைகளை கொடூரமாக கொன்ற 20 வயது இளைஞர்!! திட்டம் தீட்டி கொலை செய்து வந்தது அம்பலம்!! Read More »

கடலில் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர்களுக்கு நேரும் கதி!! இரண்டாவது முறையாக நடந்த சம்பவம்!!

கடலில் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர்களுக்கு நேரும் கதி!! இரண்டாவது முறையாக நடந்த சம்பவம்!! குழந்தைகள் உட்பட 77 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஜிபூட்டி கடற்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்லானது. இரண்டு வாரங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக……. இந்த சோகத்தில் 21 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 23 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர். மேலும் 33 பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலையை கடக்க முயன்ற நபர் …

கடலில் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர்களுக்கு நேரும் கதி!! இரண்டாவது முறையாக நடந்த சம்பவம்!! Read More »

தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் மெக்சிகோவில் பிடிப்பட்டார்? யார் அவர்?

தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் மெக்சிகோவில் பிடிப்பட்டார்? யார் அவர்? ஏப்ரல் 21 அன்று மெக்சிகோ ராணுவ வீரர்கள் ஆபிரகாம் ஒசேகுவேராவை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் “எல் மென்சோ” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய கும்பல் தலைவரின் சகோதரர் ஆவார். அவர் ஒரு ஆபத்தான கார்டெலை வழிநடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை கருணைக் கொலை செய்ய பல ஆண்டுகளாக வழக்கு தொடுத்த பெண்!! வழக்கில் வென்றார்!! இறந்தார்!! ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோர் செய்தியாளர் கூட்டத்தில் …

தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் மெக்சிகோவில் பிடிப்பட்டார்? யார் அவர்? Read More »

தன்னை கருணைக் கொலை செய்ய பல ஆண்டுகளாக வழக்கு தொடுத்த பெண்!! வழக்கில் வென்றார்!! இறந்தார்!!

தன்னை கருணைக் கொலை செய்ய பல ஆண்டுகளாக வழக்கு தொடுத்த பெண்!! வழக்கில் வென்றார்!! இறந்தார்!! அனா எஸ்ட்ராடா என்ற பெருவியன் பெண், தசை பலவீனத்தை ஏற்படுத்தும் அரிய நோயால், கடந்த 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்தார்.நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் உரிமையை வென்றார்.அவரை கருணை கொலை செய்யுமாறு வழக்கு தொடுத்திருந்தார். 47 வயதான உளவியலாளர் அனா, படுத்த படுக்கையாக இருந்தார் மற்றும் சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்பட்டது. அவர் ஏப்ரல் 21ஆம் …

தன்னை கருணைக் கொலை செய்ய பல ஆண்டுகளாக வழக்கு தொடுத்த பெண்!! வழக்கில் வென்றார்!! இறந்தார்!! Read More »

விளையாட்டு தனமாக சாவியை விழுங்கிய நெருப்புக்கோழி!! உயிரிழந்த சோகம்!!

விளையாட்டு தனமாக சாவியை விழுங்கிய நெருப்புக்கோழி!! உயிரிழந்த சோகம்!! Kansas மிருகக்காட்சிசாலையில் Karen என்ற அன்பான நெருப்புக்கோழி பரிதாபமாக உயிரிழந்தது. ஐந்து வயது நெருப்புக்கோழி நீச்சல் மற்றும் நடனம் போன்ற விளையாட்டுத்தனமான நடத்தைக்காக அறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக Karen தற்செயலாக ஊழியர் ஒருவரின் சாவியை விழுங்கி இறந்ததாக டோபேகா உயிரியல் பூங்கா மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வேலை தெரியாதவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! ட்ரைனிங் இலவசமாக அளிக்கப்படும்!! அதைக் காப்பாற்றும் முயற்சிகள் …

விளையாட்டு தனமாக சாவியை விழுங்கிய நெருப்புக்கோழி!! உயிரிழந்த சோகம்!! Read More »

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன?

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன? இரண்டு ஜப்பானிய ராணுவ ஹெலிகாப்டர்கள் ஏப்ரல் 21ம் தேதி(நேற்று) பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்து நொறுங்கியது. இறந்த உடல் ஒன்று கண்டறியப்பட்டது.ஹெலிகாப்டர்களில் இருந்த 8 பேர்களில் ஒருவரின் உடல் என்பது உறுதியானது.மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை.அவர்களை தேடும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார். …

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன? Read More »

டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர் மீது வெந்நீரை ஊற்றிய பெண்!! முகம் சுளிக்க வைத்த செயல்!!

டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர் மீது வெந்நீரை ஊற்றிய பெண்!! முகம் சுளிக்க வைத்த செயல்!! மலேசியாவில்லை உள்ள பினாங்கில் 39 வயதுடைய பெண் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார். அந்த பெண்ணின் இந்த மனித நேயமற்ற செயலுக்காக காவல்துறை கைது செய்தது. டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 33 வயதுடைய அந்த நபர், தனது குடியிருப்பிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நேர்ந்தது. இறுதி சடங்கிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த …

டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர் மீது வெந்நீரை ஊற்றிய பெண்!! முகம் சுளிக்க வைத்த செயல்!! Read More »