உலக செய்திகள்

நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவம்!! ஒலித்த அலறல் சத்தங்கள்!! உயிரைக் காப்பாற்ற ஓடிய மக்கள்!!

நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவம்!! ஒலித்த அலறல் சத்தங்கள்!! உயிரைக் காப்பாற்ற ஓடிய மக்கள்!! மத்திய ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. இந்த துயரச்சம்பவம் மே 24-ஆம் தேதி அன்று அதிகாலை நேர்ந்தது. நள்ளிரவு 12:30 மணியளவில் தீப்பற்றியது. பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். காலை 6:20 மணியளவில் அதிகாரிகள் இறப்பு மற்றும் காயங்களை உறுதிப்படுத்தினர். சம்பவத்தின் …

நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவம்!! ஒலித்த அலறல் சத்தங்கள்!! உயிரைக் காப்பாற்ற ஓடிய மக்கள்!! Read More »

இந்தோனேஷியாவில் தடம் பதிக்க நினைக்கும் உலகப் பணக்காரர்களில் ஒருவர்!!

இந்தோனேஷியாவில் தடம் பதிக்க நினைக்கும் உலகப் பணக்காரர்களில் ஒருவர்!! பாலித் தீவில் எலான்மஸ்க்-கின்ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவையை நிறுவுகிறது. உலகின் பெரும் பணக்காரர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ்-ன் உரிமையாளர் எலான் மஸ்க். உலகின் மிகப் பெரும் தீவுக் கூட்டங்களில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள பாலியின் தலைநகர் டென்பசாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எலான் மஸ்க் மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவும் கலந்து கொண்டனர். கடல்சார் மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சர் LUHUT BINSAR PANDJAITAN …

இந்தோனேஷியாவில் தடம் பதிக்க நினைக்கும் உலகப் பணக்காரர்களில் ஒருவர்!! Read More »

முதல் நாள் 50 பேர் பலி!! மறுநாள் 47 பேர் பலி!! கனமழை வெள்ளத்தால் பறிப்போகும் உயிர்கள்!!

முதல் நாள் 50 பேர் பலி!! மறுநாள் 47 பேர் பலி!! கனமழை வெள்ளத்தால் பறிப்போகும் உயிர்கள்!! ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பொருட்சேதமடைந்துள்ளது. மே 19-ஆம் தேதி அன்று, வடக்கில் உள்ள ஃபரியாப் மாகாணத்தில் குறைந்தது 47 பேர் இறந்ததுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மலேசியா தாக்குதல் சம்பவம்!! பலப்படுத்தப்பட்ட உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனை சாவடிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!! …

முதல் நாள் 50 பேர் பலி!! மறுநாள் 47 பேர் பலி!! கனமழை வெள்ளத்தால் பறிப்போகும் உயிர்கள்!! Read More »

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! மே-19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அன்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லா ஹியன் உட்பட 9 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மாயமானது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஈரானின் அனைத்து இராணுவம் மற்றும் Elite Revolutionary Guards resources ஆகியோர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த இராணுவத் …

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! Read More »

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!!

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!! ஷெர்பாஸ் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து மங்கோலிய ஏறுபவர் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர். வார இறுதியில் இருந்து காணாமல் போன மற்றொரு நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஏறும் பருவத்தில் எவரெஸ்டில் நடந்த முதல் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் இது என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு மங்கோலிய ஏறுபவர்களும் கடந்த வார இறுதியில் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள முகாமில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். தெற்கு …

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!! Read More »

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!!

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!! சீனாவின் சோங்கிங்கில் 57 வயதுடைய நபர் ஒருவர் உடற்பயிற்சி கருவிகளில் கழுத்தில் தொங்குவது தொடர்பான ஆபத்தான உடற்பயிற்சியை மேற்கொண்டபோது உயிரிழந்தார். மே 16-ஆம் தேதி அன்று டியான்ஜியாங் கவுண்டியில் உள்ள செங்சி நகரில் உள்ள வெளிப்புற உடற்பயிற்சி பகுதியில் விபத்து ஏற்பட்டது. நேரில் பார்த்தவர்கள் அந்த நபர் ஒரு பிரபலமான ஆனால் ஆபத்தான உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். கழுத்தில் கயிறு ஒன்றில் தொங்கிக்கொண்டு …

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!! Read More »

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! காணாமல் போனவர் மீட்பு!! ஆனால் உயிர் போன பரிதாபம்!!

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! காணாமல் போனவர் மீட்பு!! ஆனால் உயிர் போன பரிதாபம்!! தெற்கு போலந்தில் உள்ள மைஸ்லோவிஸ்-வெசோலா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சோகமான சம்பவத்தில் 3 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தின் போது இருந்த 15 தொழிலாளர்களில், இருவர் ஆரம்பத்தில் , ஒருவர் காணவில்லை, மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, காணாமல் போன சுரங்கத் தொழிலாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட …

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! காணாமல் போனவர் மீட்பு!! ஆனால் உயிர் போன பரிதாபம்!! Read More »

கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!!

கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!! கென்யாவில் பெய்த கனமழையால் கிமெண்டே, கியாம்பு கவுண்டியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கென்யா Red Cross தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மீட்புப் பணிகளில் Red Cross குழு உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டது. கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மண்சரிவில் சிக்கிய காட்சியை நேரில் பார்த்ததாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய …

கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!! Read More »

கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!!

கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!! மே 12-ஆம் தேதி அன்று பேராக்கின் தாபாவில் பெய்த கனமழையால் மலேசியா மாநிலத்தில் உள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த நீர்வீழ்ச்சிகள், Lata Ishkandar மற்றும் Lata Kinjang பிரபலமான சுற்றுலாத் தலமான கேமரன் ஹைலேண்ட்ஸுக்கு அருகில் உள்ளது. Lata Kinjang Forest Eco-Park இல் ஏராளமான சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதை தீயணைப்பு வீரர்களுக்கு தெரியவந்தது.ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. இன்று பதவி விலகும் சிங்கப்பூர் …

கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!! Read More »

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!!

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! இந்தியாவின் உள்ள மும்பையில் கடந்த மே 13-ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் காற்றின் போது மிகப்பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. காட்கோபர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பெட்ரோல் பங்க் மீது விளம்பர பலகை விழுந்தது.100 க்கும் மேற்பட்டோர் விளம்பர பலகையின் கீழ் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக …

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! Read More »