உலக செய்திகள்

வீட்டில் விசேஷம் செய்பவர்களுக்கான ஐடியா செய்தி!!

வீட்டில் விசேஷம் செய்பவர்களுக்கான ஐடியா செய்தி!! பந்தியில்இடஒதுக்கீடு. திருமண விருந்தில் பார்த்தேன். Senior citizens மட்டும் என்று ஒரு வரிசை தனியாக இருந்தது. அங்கேயே ஒரு நபர் நின்று கொண்டு, வயதானவர்களை மட்டும் அந்த வரிசையில் அனுமதித்து கொண்டிருந்தார். விளக்கம் கேட்டதற்கு, முதியவர்கள் சுகர், மூட்டு வலி போன்றவற்றால் அதிக நேரம் நின்று பந்தியில் இடம் பிடிப்பது சிரமம். Buffetலும் நின்று கொண்டே சாப்பிடுவது சிரமமாக இருக்கும். Buffet அருகே அமர்ந்து சாப்பிட டேபிள், சேர் போட்டிருந்தாலும், …

வீட்டில் விசேஷம் செய்பவர்களுக்கான ஐடியா செய்தி!! Read More »

கனமழை காரணமாக சீனில் ரத்தான ஒலிம்பிக் போட்டி!!

கனமழை காரணமாக சீனில் ரத்தான ஒலிம்பிக் போட்டி!! பாரிஸ் உள்ள சீனில் மழை அதிகமாக பெய்ததால் அடுத்த வாரம் நடைபெறவிருந்த நீர் நீச்சல் சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வருடம் ஒலிம்பிக் போட்டியின் போது டிரையத்லான் மற்றும் திறந்த நீர் போட்டிகள் ஆற்றில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதிகமாக மழை பெய்ததால் சீனில் மாசுப்பாடு ஏற்படவாய்ப்புள்ளது.அதன் நீர்மட்டம் 349 கன சதுர மீட்டர் ஆக இப்போது இருக்கிறது. ஆனால் அது 100 கான சதுர மீட்டர் …

கனமழை காரணமாக சீனில் ரத்தான ஒலிம்பிக் போட்டி!! Read More »

604 மீ உயரமுள்ள குன்றில் இருந்து சறுக்கி கீழே விழுந்த நபர்!!

604 மீ உயரமுள்ள குன்றில் இருந்து சறுக்கி கீழே விழுந்த நபர்!! ரோகலாண்டில் உள்ள இம்பாசிபிள் படத்தில் இடம்பெற்ற நார்வேயில் 604மீ உயரமுள்ள குன்றின் மீது இருந்து 40 வயதுடைய ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது தென்மேற்கு நார்வேயில் லைசெஃப்ஜோர்டைக் இல்ல ஒரு பிரபலமான மலையேற்றங்களில் ஒன்றாகும். ஜூன் 3-ஆம் தேதி 40 வயதுடைய நபர் இறந்ததை அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். சிங்கப்பூரில் மீண்டும் நடந்த டிரெய்லர் லாரி விபத்து!! ஒரே வாரத்தில் இரண்டாவது …

604 மீ உயரமுள்ள குன்றில் இருந்து சறுக்கி கீழே விழுந்த நபர்!! Read More »

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!!

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!! மெக்சிகோவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஜூன் 5-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.அவர் H5N2 வகை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர் மெக்ஸிகோ நகரில் உள்ள மருத்துவமனையில் …

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!! Read More »

மூன்றாவது முறையாக இந்தியா பிரதமராக நரேந்திர மோடி தேர்வு!!

மூன்றாவது முறையாக இந்தியா பிரதமராக நரேந்திர மோடி தேர்வு!! தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை(இன்று) புதுடெல்லி வந்துள்ளனர். தற்போது NDA கூட்டத்தில் ஒரு மனதாக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி? நடந்த முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களில் …

மூன்றாவது முறையாக இந்தியா பிரதமராக நரேந்திர மோடி தேர்வு!! Read More »

FIFA உலகக் கோப்பை தகுதி சுற்று!! சிங்கப்பூரை வீழ்த்திய தென் கொரியா!!

FIFA உலகக் கோப்பை தகுதி சுற்று!! சிங்கப்பூரை வீழ்த்திய தென் கொரியா!! ஜூன் 6-ஆம் தேதி(நேற்று) சிங்கப்பூருக்கும்,தென் கொரியாவுக்கும் இடையே FIFA உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று நடந்தது. நடந்த இப்போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் தென் கொரியாவிடம் தோற்றது. ஒரு நாளைக்கு $24 முதல் $36 வெள்ளி சம்பளம்!! சிங்கப்பூர் PCM PERMIT வேலை வாய்ப்பு!! ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 புள்ளியில் தென் கொரியா முன்னிலை வகித்தது. போட்டியின் கடைசி பாதியில் 3 …

FIFA உலகக் கோப்பை தகுதி சுற்று!! சிங்கப்பூரை வீழ்த்திய தென் கொரியா!! Read More »

அதிவேகத்தில் வீசிய புயல்!! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

அதிவேகத்தில் வீசிய புயல்!! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!! வெப்பமண்டல புயல் Ewiniar வார இறுதியில் பிலிப்பைன்ஸைத் தாக்கியது,. குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மே 28-ஆம் தேதி அன்று, ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார். புயல் மணிலாவின் தெற்கே உள்ள பகுதிகளில் பலத்த காற்றையும் கனமழையையும் கொண்டு வந்தது. இதனால் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடுமுறை கொண்டாட்டம்!! கொளுந்து …

அதிவேகத்தில் வீசிய புயல்!! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!! Read More »

விடுமுறை கொண்டாட்டம்!! கொளுந்து விட்டு எரிந்த தீம் பார்க்!! அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிய உடல்கள்!!

விடுமுறை கொண்டாட்டம்!! கொளுந்து விட்டு எரிந்த தீம் பார்க்!! அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிய உடல்கள்!! இந்தியாவின் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு சிலர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மே 25 அன்று மாலை TRP பொழுதுபோக்கு மற்றும் தீம் பார்க்கில் நடந்தது. இந்த சம்பவத்தின் போது 300க்கும் மேற்பட்டோர் கோடை விடுமுறையை …

விடுமுறை கொண்டாட்டம்!! கொளுந்து விட்டு எரிந்த தீம் பார்க்!! அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிய உடல்கள்!! Read More »

குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!! இறந்து போன பிஞ்சு குழந்தைகள்!!

குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!! இறந்து போன பிஞ்சு குழந்தைகள்!! இந்தியாவின் டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் மே 25 மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்தன. விவேக் விஹார் பகுதியில் உள்ள நியூ பார்ன் பேபி கேர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் தீ பரவுவதைக் கண்டு விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த …

குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!! இறந்து போன பிஞ்சு குழந்தைகள்!! Read More »

நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவம்!! ஒலித்த அலறல் சத்தங்கள்!! உயிரைக் காப்பாற்ற ஓடிய மக்கள்!!

நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவம்!! ஒலித்த அலறல் சத்தங்கள்!! உயிரைக் காப்பாற்ற ஓடிய மக்கள்!! மத்திய ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. இந்த துயரச்சம்பவம் மே 24-ஆம் தேதி அன்று அதிகாலை நேர்ந்தது. நள்ளிரவு 12:30 மணியளவில் தீப்பற்றியது. பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். காலை 6:20 மணியளவில் அதிகாரிகள் இறப்பு மற்றும் காயங்களை உறுதிப்படுத்தினர். சம்பவத்தின் …

நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவம்!! ஒலித்த அலறல் சத்தங்கள்!! உயிரைக் காப்பாற்ற ஓடிய மக்கள்!! Read More »