உலக செய்திகள்

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!!

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! மலேசியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஜெபட் ஹாஸ்டல் பிளாக்கில் கடற்படை வீரர் Zulfarhan Osman Zulkarnain என்பவரை கொலைச் செய்ததாக 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் UPNM பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். ஐந்து மாணவர்கள் அவரின் உடலில் iron box – ஐ வைத்து மாறி மாறி சுட்டதாக …

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! Read More »

காலை நேர சிந்தனை!! எது வெற்றி!!

காலை நேர சிந்தனை!! எது வெற்றி!! காலை நேர சிந்தனை( 25.07.2024) எது வெற்றி!!! வெற்றி தரும் மகிழ்ச்சி 4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி ! 8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி ! 12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி ! 18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி ! 22 வயதில், பட்டதாரியாக பல்கலைக் …

காலை நேர சிந்தனை!! எது வெற்றி!! Read More »

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விமானம்!! பலியான 18 பேர்!! விமானி உயிர் பிழைத்த அதிசயம்!!

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விமானம்!! பலியான 18 பேர்!! விமானி உயிர் பிழைத்த அதிசயம்!! நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் Saurya Airlines விமானம் ஓடு பாதையில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். விமானி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! விமானம் 19 பயணிகளுடன் புறப்பட்டது. இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி ஜூலை 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு நேர்ந்தது. …

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விமானம்!! பலியான 18 பேர்!! விமானி உயிர் பிழைத்த அதிசயம்!! Read More »

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!!

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!! லண்டனில் மன்னரின் காவல் குதிரையுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலா பயணி ஒருவர் குதிரையின் அருகில் சென்றார். அப்போது திடீரென குதிரை அவரை கடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அந்த பெண் மயங்கி விழுந்தார். மத்திய லண்டன் அருங்காட்சியகத்திற்கு வெளியே இருந்த குதிரையுடன் படம் எடுக்க மக்கள் வரிசையில் நின்றனர். உலகின் செல்வாக்கு மிக்க பாஸ்போர்ட் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ள சிங்கப்பூர்!! குதிரையுடன் புகைப்படம் …

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!! Read More »

உலகளாவிய இணையச் சேவை தடங்கல்!! நெருக்கடியில் இருக்கும் டெல்டா ஏர்லைன்ஸ்!!

உலகளாவிய இணையச் சேவை தடங்கல்!! நெருக்கடியில் இருக்கும் டெல்டா ஏர்லைன்ஸ்!! டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 600க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த விமான பயணத்தின் 16 சதவீதம் என்று கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் 5,000க்கும் மேற்பட்ட விமான பயணங்கள் உலகளாவிய இணைய சேவை தடங்கலால் ரத்து செய்யப்பட்டது. சிங்கப்பூர் TEP Pass வேலை வாய்ப்பு!! இந்த இணைய சேவை தடங்கலால் அதன் தொழில்நுட்ப செயலிழப்பிலிருந்து மீள முடியாமல் …

உலகளாவிய இணையச் சேவை தடங்கல்!! நெருக்கடியில் இருக்கும் டெல்டா ஏர்லைன்ஸ்!! Read More »

படகில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதிக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!!

படகில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதிக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!! நோவா ஸ்கோஷியாவில் இருந்து புறப்பட்டு The Azores பகுதியை நோக்கி பிரிட்டனை சேர்ந்த Sarah Packwood,கனடாவைச் சேர்ந்த Brett Clibbery தம்பதியினர் படகில் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். கடந்த மாதம் 18-ஆம் தேதி அவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6 வாரங்களுக்குப் பிறகு அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் டெலிவரி ஊழியர்களுக்கு உதவ புதிய …

படகில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதிக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!! Read More »

மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்…

மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்… சீனாவின் கிழக்கு கடற்பரப்பு இரட்டை சூறாவளியை சந்திக்கவுள்ளது. கடந்த சில தினங்களாகவே சீனாவில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் பலத்த புயல் மற்றும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹைனான் பகுதியில் இன்று கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டை தாக்கும் …

மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்… Read More »

பணியாளர்களுடன் நாடு திரும்பிய Halfnia Nile கப்பல்!!

பணியாளர்களுடன் நாடு திரும்பிய Halfnia Nile கப்பல்!! ஹஃப்னியா நைல் எண்ணெய்க் கப்பல் 22 பணியாளர்களுடன் பத்திரமாக நாடு திரும்பியது…சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பலான ஹஃப்னியா நைல் 22 பணியாளர்களுடன் பத்திரமாக நாடு திரும்பியுள்ளது. இந்த கப்பல் ஜூலை 19 அன்று மத்திய ஆப்பிரிக்காவின்சோதோமே பிரின்சிபே தீவில் உள்ள பெட்ரா பிராங்கா அருகே சீரிஸ் ஒன் கப்பலுடன் மோதியது. ஹஃப்னியா நைல் கப்பல் மோதியதில் இரண்டு கப்பலிலும் தீ பற்றியதாக கூறப்பட்டது. மேலும் கப்பல் …

பணியாளர்களுடன் நாடு திரும்பிய Halfnia Nile கப்பல்!! Read More »

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ சிங்கப்பூர்: நட்பு நாடுகளாக இருக்கும் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இருநாட்டு தலைவர் சந்திப்புகள் நடைபெற்றன. அந்த வகையில் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூரில் சந்தித்தார். இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் அதிவேக ரயில் உள்கட்டமைப்பு நிகழ்வுகளில் …

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ Read More »

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் உடல் நலக்குறைவால் காலமானார்…!!

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் உடல் நலக்குறைவால் காலமானார்…!! சிங்கப்பூர்: வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நுவென் பூ த்ரோங் மறைவுக்கு சிங்கப்பூர் அதிபர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் 80 வயதான திரு.த்ரோங் ஜூலை 19 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். வியட்நாம் மக்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர் திரு.த்ரோங் என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் பாராட்டினார். அவர் வியட்நாம் அதிபருக்கு இரங்கல் கடிதம் அனுப்பினார். திரு.தர்மன், திரு.த்ரோங் ஊழல் ஒழிப்பில் கவனம் செலுத்துவது …

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் உடல் நலக்குறைவால் காலமானார்…!! Read More »