உலக செய்திகள்

பிரபல பைக் ரைடர் விபத்தில் பலி!!

பிரபல பைக் ரைடர் விபத்தில் பலி!! ரஷ்யாவின் மிக அழகான பைக் ரைடர் என்று அழைக்கப்படும் டட்யானா ஓஸோலினா(38) துருக்கியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.இவர் தனது சிவப்பு BMW S1000RR பைக்கை ஓட்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பைக் ட்ரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilansg கடன் பெற்றவர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் பரவியதால் …

பிரபல பைக் ரைடர் விபத்தில் பலி!! Read More »

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!!

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!! கடந்த எட்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தைவானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கேமி புயலால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது நாளாக தைவானில் பலத்த காற்று வீசியது.அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த சூறாவளியினால் தான்சானியாவில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று காஹ்சியங் துறைமுகத்தில் மூழ்கியதாக தைவான் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பை மிக அருகில் காணலாம்!! …

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!! Read More »

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!!

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! மலேசியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஜெபட் ஹாஸ்டல் பிளாக்கில் கடற்படை வீரர் Zulfarhan Osman Zulkarnain என்பவரை கொலைச் செய்ததாக 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் UPNM பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். ஐந்து மாணவர்கள் அவரின் உடலில் iron box – ஐ வைத்து மாறி மாறி சுட்டதாக …

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! Read More »

காலை நேர சிந்தனை!! எது வெற்றி!!

காலை நேர சிந்தனை!! எது வெற்றி!! காலை நேர சிந்தனை( 25.07.2024) எது வெற்றி!!! வெற்றி தரும் மகிழ்ச்சி 4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி ! 8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி ! 12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி ! 18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி ! 22 வயதில், பட்டதாரியாக பல்கலைக் …

காலை நேர சிந்தனை!! எது வெற்றி!! Read More »

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விமானம்!! பலியான 18 பேர்!! விமானி உயிர் பிழைத்த அதிசயம்!!

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விமானம்!! பலியான 18 பேர்!! விமானி உயிர் பிழைத்த அதிசயம்!! நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் Saurya Airlines விமானம் ஓடு பாதையில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். விமானி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! விமானம் 19 பயணிகளுடன் புறப்பட்டது. இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி ஜூலை 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு நேர்ந்தது. …

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விமானம்!! பலியான 18 பேர்!! விமானி உயிர் பிழைத்த அதிசயம்!! Read More »

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!!

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!! லண்டனில் மன்னரின் காவல் குதிரையுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலா பயணி ஒருவர் குதிரையின் அருகில் சென்றார். அப்போது திடீரென குதிரை அவரை கடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அந்த பெண் மயங்கி விழுந்தார். மத்திய லண்டன் அருங்காட்சியகத்திற்கு வெளியே இருந்த குதிரையுடன் படம் எடுக்க மக்கள் வரிசையில் நின்றனர். உலகின் செல்வாக்கு மிக்க பாஸ்போர்ட் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ள சிங்கப்பூர்!! குதிரையுடன் புகைப்படம் …

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!! Read More »

உலகளாவிய இணையச் சேவை தடங்கல்!! நெருக்கடியில் இருக்கும் டெல்டா ஏர்லைன்ஸ்!!

உலகளாவிய இணையச் சேவை தடங்கல்!! நெருக்கடியில் இருக்கும் டெல்டா ஏர்லைன்ஸ்!! டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 600க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த விமான பயணத்தின் 16 சதவீதம் என்று கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் 5,000க்கும் மேற்பட்ட விமான பயணங்கள் உலகளாவிய இணைய சேவை தடங்கலால் ரத்து செய்யப்பட்டது. சிங்கப்பூர் TEP Pass வேலை வாய்ப்பு!! இந்த இணைய சேவை தடங்கலால் அதன் தொழில்நுட்ப செயலிழப்பிலிருந்து மீள முடியாமல் …

உலகளாவிய இணையச் சேவை தடங்கல்!! நெருக்கடியில் இருக்கும் டெல்டா ஏர்லைன்ஸ்!! Read More »

படகில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதிக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!!

படகில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதிக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!! நோவா ஸ்கோஷியாவில் இருந்து புறப்பட்டு The Azores பகுதியை நோக்கி பிரிட்டனை சேர்ந்த Sarah Packwood,கனடாவைச் சேர்ந்த Brett Clibbery தம்பதியினர் படகில் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். கடந்த மாதம் 18-ஆம் தேதி அவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6 வாரங்களுக்குப் பிறகு அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் டெலிவரி ஊழியர்களுக்கு உதவ புதிய …

படகில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதிக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!! Read More »

மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்…

மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்… சீனாவின் கிழக்கு கடற்பரப்பு இரட்டை சூறாவளியை சந்திக்கவுள்ளது. கடந்த சில தினங்களாகவே சீனாவில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் பலத்த புயல் மற்றும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹைனான் பகுதியில் இன்று கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டை தாக்கும் …

மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்… Read More »

பணியாளர்களுடன் நாடு திரும்பிய Halfnia Nile கப்பல்!!

பணியாளர்களுடன் நாடு திரும்பிய Halfnia Nile கப்பல்!! ஹஃப்னியா நைல் எண்ணெய்க் கப்பல் 22 பணியாளர்களுடன் பத்திரமாக நாடு திரும்பியது…சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பலான ஹஃப்னியா நைல் 22 பணியாளர்களுடன் பத்திரமாக நாடு திரும்பியுள்ளது. இந்த கப்பல் ஜூலை 19 அன்று மத்திய ஆப்பிரிக்காவின்சோதோமே பிரின்சிபே தீவில் உள்ள பெட்ரா பிராங்கா அருகே சீரிஸ் ஒன் கப்பலுடன் மோதியது. ஹஃப்னியா நைல் கப்பல் மோதியதில் இரண்டு கப்பலிலும் தீ பற்றியதாக கூறப்பட்டது. மேலும் கப்பல் …

பணியாளர்களுடன் நாடு திரும்பிய Halfnia Nile கப்பல்!! Read More »