உலக செய்திகள்

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!!

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய்க்கும் இடையிலான 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழு தெரிவித்துள்ளது. சீனாவின் ஷாங்ஹாய் நகரம் பேபின்கா சூறாவளியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. புயல் சீனாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்கிறது. அங்கு மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நகரின் 2 முக்கிய விமான நிலையங்கள் உட்பட அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளன. இந்த சூறாவளி இன்று …

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! Read More »

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!!

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! அமெரிக்காவில் குழந்தை ஒன்று நீர்நாய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பிரெமர்டன் மெரினாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது கரையோரம் நடந்து சென்ற குழந்தை திடீரென மாயமானது. தண்ணீரில் இருந்த நீர்நாய் ஒன்று குழந்தையை தண்ணீருக்குள் இழுத்தது. பெண்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! நீர்நாய் குழந்தையுடன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்கவில்லை. அது உடனடியாக மேற்பரப்புக்கு வந்தது. நடந்ததை பார்த்து பயத்தின் பிடியில் இருந்த குழந்தையின் தாய் …

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! Read More »

இரண்டு வயது குழந்தையை தூக்கி செல்ல முயன்ற கழுகு .. !!

இரண்டு வயது குழந்தையை தூக்கி செல்ல முயன்ற கழுகு .. !! நார்வேயில் , வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமியை வானத்தில் பறந்து கொண்டிருந்த கழுகு திடீரென்று தூக்கிச் சென்றது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் கழுகை விரட்ட முயற்சித்தும் அந்தக் குழந்தையை கழுகு விடவில்லை. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் அதை பார்த்ததும் துப்பாக்கியை எடுத்து கழுகை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் குழந்தை உயிருடன் …

இரண்டு வயது குழந்தையை தூக்கி செல்ல முயன்ற கழுகு .. !! Read More »

ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!!

ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!! சீனாவில் பிறப்பு விகிதம் குறைவது, சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பது மற்றும் வயதான மக்கள் தொகை போன்றவற்றின் விளைவாக நாட்டின் ஊழியரணி குறைந்து வருவதால் அடுத்த ஆண்டு முதல் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்த உள்ளது.   ஆண்களின் ஓய்வு வயது 60 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்படும். தொழில்துறையில் வேலை பார்க்கும் பெண்களின் ஓய்வு வயது 50 இல் இருந்து 55 ஆகவும் உயர்த்தப்படும். நெட்டிசன்களை …

ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!! Read More »

ஆசியாவை புரட்டி போட்ட யாகி சூறாவளி!!

ஆசியாவை புரட்டி போட்ட யாகி சூறாவளி!! ஆசியாவை இந்த வருடம் புரட்டிப் போட்டிருக்கும் மிகப்பெரிய சூறாவளி யாகி என்ற பெயரில் கூறப்படுகிறது. வியட்நாமில் யாகி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது, அவற்றை துப்புரவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புயலில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 226க்கு மேல் அதிகரித்துள்ளது. குறைந்தது 100 பேரில் நிலைமை என்னவென்றும் சரியாக தெரியவில்லை என்பதும் கவலைக்கிடங்காக உள்ளது. வடக்கு வியட்நாமில் வெள்ளம் குறைந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் …

ஆசியாவை புரட்டி போட்ட யாகி சூறாவளி!! Read More »

சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்…!!!

சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்…!!! சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவின் புதுடெல்லி பயணம் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அவர் தனது பயண அனுபவத்தை வீடியோவில் பதிவு செய்து, “டெல்லியில் தவிர்க்க வேண்டியவை” என்ற தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார். அதில் அவர் 3 விஷயங்களை பகிர்ந்துள்ளார். முதலில், இரவில் டாக்சிகளில் செல்வதைத் தவிர்க்கச் சொன்னார். அவரும் அவரது நண்பரும் இரவில் டெல்லியை அடைந்தனர். Uber வாடகை காரைக் …

சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்…!!! Read More »

சீனாவில் நிகழ்ந்த அதிசய சம்பவம்…!!! வைரலாகும் 3 சகோதரிகளின் கதை…!!!

சீனாவில் நிகழ்ந்த அதிசய சம்பவம்…!!! வைரலாகும் 3 சகோதரிகளின் கதை…!!! சீனாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகள் ஒரே பல்கலைக்கழகத்தில் சேர உள்ளனர். அவர்கள் 3 பேரும் ஃபூச்சொவ் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி வெளியானதும் தற்போது சீனா ஊடகங்களிலும் இவர்கள் குறித்து பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஹாங் யிலான், ஹாங் சிலான்,ஹாங் ஷெங்லான் ஆகிய மூவரும் 2005 இல் பிறந்தவர்கள் என்று SCMP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மூவரும் வெவ்வேறு …

சீனாவில் நிகழ்ந்த அதிசய சம்பவம்…!!! வைரலாகும் 3 சகோதரிகளின் கதை…!!! Read More »

என்ன..!! இந்த குண்டுப் பூனையின் எடை 17 கிலோ வா…!!!

என்ன..!! இந்த குண்டுப் பூனையின் எடை 17 கிலோ வா…!!! ரஷ்யாவின் பெர்மில் உள்ள ஒரு மருத்துவமனையின் அடித்தளத்தில் 17 கிலோ எடையுள்ள பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் க்ரோஷிக் என்று கூறப்படுகிறது.சிற்றுண்டி மீது கொண்ட பிரியத்தின் காரணமாக க்ரோஷிக் என பெயரிடப்பட்டது. வீட்டு பூனைகள் தோராயமாக 4.5 கிலோ எடையுள்ளதாக இருக்கும். ஆனால் க்ரோஷிக் ஒரு சிறிய குழந்தையின் எடை அளவில் உள்ளது. சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!! க்ரோஷிக்கின் முந்தைய உரிமையாளர்கள் …

என்ன..!! இந்த குண்டுப் பூனையின் எடை 17 கிலோ வா…!!! Read More »

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!!

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் போலி மருத்துவரின் அறுவை சிகிச்சை மூலம் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அஜித்குமார் பூரி என்ற மருத்துவர் நடத்தும் மருந்தகத்தில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் மருத்துவர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. …

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! Read More »

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!!

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! அமெரிக்க நெடுஞ்சாலையில் காணப்பட்ட பூனைக்குட்டியை மீட்க முயன்ற தம்பதியினரால் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரி ஒருவர், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே CA-91 தனிவழியில் பூனைக்குட்டியை தம்பதியினர் பார்த்ததாக தெரிவித்தார். நெடுஞ்சாலையை விட்டு வெளியேறிய பிறகு, அந்தப் பெண் பூனையைத் தேடுவதற்காக மீண்டும் காரில் சென்றார். பூனையைத் தேடி சாலையின் உள் பாதையில் மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டினார். பூனையைப் …

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! Read More »