அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கம்! ஊழியர்கள் பணி நீக்கம்!
அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், வங்கி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது.Google Alphabet, Microsoft,METTA, Amazon,Swiggy போன்ற இன்னும் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது. Google Alphabet நிறுவனத்தில் சுமார் 12,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது. Microsoft நிறுவனத்தில் சுமார் 11,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது. METTA நிறுவனத்தில் சுமார் 11,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது. Amazon நிறுவனத்தில் சுமார் […]
அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கம்! ஊழியர்கள் பணி நீக்கம்! Read More »