அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் களம் இறங்குவேன்!
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். ஜோ பைடனுக்கு வயது 80.அவர் போட்டியிட போவதைத் தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்றை Twitter பக்கத்தில் வெளியிட்டிருந்தார். புதிய பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக கூறினார். அவருக்கு போட்டியாளராக ஜனநாயக கட்சியில் இருந்து யாரும் இல்லை. ஆனால், பிரச்சாரத்தின் போது அவருடைய வயது குறித்த பல விமர்சனங்களை எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் களம் இறங்குவேன்! Read More »