உணவகத்திற்கு வந்து மூக்கு முட்ட சாப்பிட்ட பெண்… பணம் கேட்ட பொழுது மன நோயாளி போல் நடித்த தந்திரம்!
தாய்லாந்தில் உணவகத்திற்கு வந்த பெண், சாப்பிட்டு முடித்து பணத்தை கேட்ட பொழுது மனநிலை சரியில்லாதது போல் நடித்து ஊழியர்களை ஏமாற்றினார். தாய்லாந்தில் பத்தும் தானி என்ற மாநிலத்தில் உள்ள லம் லுக்கா என்ற இடத்தில் பிரபலமான உணவகம் ஒன்று உள்ளது. அந்த உணவகத்திற்கு வந்த பெண் விருப்பமான உணவை வாங்கி சாப்பிட்டதாக தெரிகின்றது. தனக்கு வேண்டிய உணவை ஒவ்வொன்றாக வாங்கி பொறுமையாக ருசித்த பெண்ணிடம் ஹோட்டலில் வேலை செய்யும் நபர் பில்லினை காட்டிய பொழுது இன்னும் சற்று […]