தாய் கண்முன்னே இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்……
இரண்டு வயது குழந்தை கருப்பு நிற Rottweiler நாயால் கொடூரமாக தாக்கப்பட்டது.அந்த குழந்தை தன் தாயுடன் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் பொழுது இச்சம்பவம் நேர்ந்தது என்று SCMP செய்தி தெரிவித்தது. தாக்குதலின் போது அந்த Rottweiler நாயுடன், வெள்ளை நிற Labrador நாயும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பலமுறை கொடூரமாக கடித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். மேலும் அந்த குழந்தையின் விலா எலும்பு முறிந்ததாக அவர்கள் கூறினர். அந்த […]
தாய் கண்முன்னே இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…… Read More »