ஆன்மிகச் செய்திகள்

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்?

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? இந்த வருடம் மஹா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை மாசி சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருக்க விரும்புவோர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பஞ்சாக்ஷர மந்திரம் கூறி சிவபெருமானை வணங்க வேண்டும். சிவலிங்கத்திற்கு வில்வ இலை மற்றும் பழங்கள் வைத்து வழிபட வேண்டும். மேலும் காலை, மாலை,இரவு என மூன்று வேளையும் உணவு உண்ணாமல் நான்கு சாம பூஜைகளில் கலந்துகொண்டு விரதத்தை மேற்கொள்ள […]

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? Read More »

தைப்பூசம் 2025!! விரத முறை!!

தைப்பூசம் 2025!! விரத முறை!! அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.தை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று சேரும் இந்த நாளை தான் தைப்பூசத் தினமாக கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு விரத நாளாக மட்டுமே கருதப்படுவது தைப்பூசம்.ஆனால் இது முருக வழிபாட்டிற்கு மட்டுமில்லாமல் சிவ வழிபாடு,சக்தி வழிபாடு,குரு வழிபாட்டிற்கும் மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது. இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!! விரத முறை : மாலை அணிவித்து

தைப்பூசம் 2025!! விரத முறை!! Read More »

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? கடவுளை சாதாரணமாக வணங்குவதை விட விளக்கேற்றி வழிபடுவது மிகவும் ஆற்றல் மிக்கதாக கருதப்படுகிறது. தெய்வத்தின் உருவச்சிலை அல்லது சிலை இல்லையென்றால் விளக்கு ஏற்றி வழிபட்டால் நாம் நினைக்கும் கடவுள் அந்த சுடரில் எழுந்தருளி அருள்புரிவதாக நம்பிக்கை உள்ளது. விளக்கேற்றுவது நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.இருப்பினும் விளக்கு ஏற்றுவதில் பல சந்தேகங்கள் பலருக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனை முகங்கள் விளக்கேற்ற வேண்டும்,எந்த உலோகத்தால் ஆன விளக்கில் விளக்கேற்ற

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? Read More »