அழகு குறிப்புகள்

எலுமிச்சை தோலை தலைக்கு தேய்ப்பதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா..???

எலுமிச்சை தோலை தலைக்கு தேய்ப்பதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா..??? நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் பழமான எலுமிச்சையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.எலுமிச்சை சாற்றை ஜூஸாக உட்கொள்வது பல நன்மைகளை அளிக்கிறது. எலுமிச்சை சாறுடன் சாதம் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடை இழப்புக்கு எலுமிச்சை சாறு மிகவும் உதவியாக இருக்கும்.எலுமிச்சை சாறு குடிப்பது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும்.இது உடலில் தேவையற்ற நச்சுக்களை நீக்க உதவுகிறது. எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த […]

எலுமிச்சை தோலை தலைக்கு தேய்ப்பதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா..??? Read More »

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!! ஆண்களின் அழகு அவர்களின் தாடியில்தான் இருக்கிறது. உண்மையில், தாடி ஒரு ஆணுக்கு அழகான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் சில ஆண்களுக்கு தாடி வளர்ச்சி குறைவாகவோ அல்லது ஒரு சில இடங்களில் மட்டும் வளர்ந்திருக்கும்.அத்தகைய தோற்றம் கவர்ச்சி குறைவாக தெரிவது மட்டுமல்லாமல், அது அவர்களின் சுயமரியாதையையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும். இந்த சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனை உள்ள ஆண்கள்

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!! Read More »

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..???

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..??? பளபளப்பான சருமத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்? நாம் அனைவரும் அந்த மாதிரியான சருமத்தைப் பெறவே விரும்புகிறோம். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைவரும் முகமும் பொலிவிழந்து காணப்படுகிறது.அதற்காக சிலர் தங்களது அழகை மெருகேற்றுவதற்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்வர்.சிலரோ கடைகளில் விற்கும் பலவகையான கிரீம்களை வாங்கி உபயோகித்தும் பலன் இருக்காது.இதனால் கிடைக்கும் பலன்களோ குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே. பின்னர்

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..??? Read More »

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!!

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!! உங்கள் முகம் 40 வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் உலர் திராட்சையைப் பின்வருமாறு பயன்படுத்துங்கள்.நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- ✨️ திராட்சை – ஒரு தேக்கரண்டி ✨️ தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- 👉 ஒரு கிண்ணத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி உலர் திராட்சையைச் சேர்க்கவும். பின்னர் அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்கு ஊற வைக்கவும். 👉

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!! Read More »

சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!!

சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!! கோடை காலம் வந்து விட்டாலே கொளுத்தும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும். கடும் வெயிலால் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வை வழியாக வெளியேறும். இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம். தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிப்பது அவசியம். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். மேலும் நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழச்சாறு, நுங்கு சர்பத் மற்றும் தேங்காய் தண்ணீர் குடிப்பது போன்றவை கோடையில்

சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!! Read More »

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!!

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!! இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து வருகிறது.இதற்கு மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் கூட காரணமாக இருந்தாலும் தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தலை முடிக்கு தேவையான போதிய பராமரிப்பை பின்பற்றினாலே முடி உதிர்வதை தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு பொடுகு மற்றும் அதிக சூடு போன்ற காரணங்களால் முடி

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!! Read More »

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!!

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!! வெயில் காலம் வந்துவிட்டது.. சுட்டிருக்கும் வெயிலில் சிறிது நேரம் சென்றுவிட்டு வந்தாலே உடம்பெல்லாம் வியர்த்து விடும். முகமானது பொலிவிழந்து எண்ணெய் பசையாக காட்சியளிக்கும். முகத்தில் எண்ணெய் படிந்தால், அது சருமத்தின் துளைகளில் படிந்து, அவற்றை அடைத்து, பருக்களை ஏற்படுத்தும்.இந்தப் பருக்கள் மேலும் முகத்தில் அசிங்கமான வடுக்களை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்க, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிக்க

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!! Read More »

முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய வடித்த கஞ்சியுடன் இதை பயன்படுத்துங்க…!!

முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய வடித்த கஞ்சியுடன் இதை பயன்படுத்துங்க…!! முகத்தில் சிலருக்கு கருந்திட்டு போல தோன்றுவது உண்டு. இது முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது.சரும பிரச்சனைகளில் ஒன்றான கருந்திட்டை போக்க இந்த பயனுள்ள வீட்டு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- ✨️ வடிகட்டிய கஞ்சி – சிறிதளவு ✨️ மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் ✨️ பசு வெண்ணெய் – 25 கிராம் செய்முறை விளக்கம்:- 👉முதலில் 25 கிராம் வெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.

முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய வடித்த கஞ்சியுடன் இதை பயன்படுத்துங்க…!! Read More »

சம்மர்ல முகம் ஜொலிக்க இப்படி டிப்ஸ யூஸ் பண்ணி பாருங்க…..

சம்மர்ல முகம் ஜொலிக்க இப்படி டிப்ஸ யூஸ் பண்ணி பாருங்க….. கோடை காலம் தொடங்கிய நிலையில் நாம் அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. பழங்களில் விட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளது. பழங்களை சாப்பிடுவது போன்று சருமத்தில் மேற்பூச்சாக பயன்படுத்துவது அதிக அளவு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சரும பராமரிப்பில் பழங்கள் சேர்க்கும் போது இந்த திராட்சை பழத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். திராட்சை பழத்தை பயன்படுத்துவதால் சருமம் வயதானது போன்ற தோற்றத்தை தடுக்கிறது. புற ஊதா

சம்மர்ல முகம் ஜொலிக்க இப்படி டிப்ஸ யூஸ் பண்ணி பாருங்க….. Read More »

தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு…!!!

தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு…!!! வெயில் காலம் வந்து விட்டாலே தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் வெயிலுக்குச் சென்று வந்தவுடன் படர்தாமரை போன்ற எரிச்சல் ஊட்டும் அரிப்புகள் சிலருக்கு வருவதுண்டு. இதற்கு நாம் வீட்டிலேயே உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தி பிரச்சனைகளை சரி செய்யலாம்.தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான தேமல், பதர் தாமரை போன்றவற்றை குணப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றி பயனடையலாம். தேவையான பொருட்கள்:- ✨️ பூண்டு பற்கள்

தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு…!!! Read More »