தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!!
தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!! அம்மாவிடம் இருந்து விடைபெறும் எண்ணம் இல்லாமல் கல்லறை அருகே ஒருவர் படுத்திருக்கும் காட்சியானது நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பாங்கி பகுதியைச் சேர்ந்த அஸிம், இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தாயை இழந்துள்ளார். துக்கத்தில் ஆழ்ந்திருந்த அவர் அடிக்கடி இடுகாட்டிற்குச் சென்று வருவது வழக்கமாக வைத்திருந்தார். சில சமயம் கையில் தேநீருடன் செல்வார். அவர் நீண்ட நேரம் தனது தாயின் கல்லறை அருகில் அமர்ந்திருப்பார். …